Advertisement
England vs australia: Cricket News & Match Updates
Advertisement
Australia crush England by 36 runs in T20 World Cup
Jos Buttler said England must "dust ourselves down" after a damaging 36-run defeat by ruthless Australia in Barbados on Saturday left their T20 World Cup defence in the balance.
Australia raced out of the blocks at the Kensington Oval, posting 201-7 in their 20 overs, and England wickets tumbled after a bright start as they struggled to 165-6. Read More...
Related Cricket News for England vs australia - Tesst
ஐசிசி உலகக்கோப்பை 2023: இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி!
இங்கிலாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்த ஜானி பேர்ஸ்டோவ்; வைரல் காணொளி!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோவ் முதல் பந்திலேயே ஆட்டமிழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: ஆஸ்திரேலியாவை 286 ரன்களில் சுருட்டியது இங்கிலாந்து!
இங்கிலாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 287 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் முக்கியமான ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடவுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
ENG vs AUS: Dream11 Prediction Today Match 36, ICC Cricket World Cup 2023
Two teams that played the first ever cricket match in history and have provided many fierce battles in the past will be up against each other in match no. 36 of the ICC Cricket World Cup 2023.
By Rawat Karan • 2 years ago
ஸ்லோ ஓவர் ரேட்: உஸ்மான் கவாஜா அதிருப்தி!
நடந்து முடிந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரில் தாமதமாக பந்துவீசியதாக இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு ஐசிசி அபாராதம் விதித்துள்ளது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
பாஸ்பாலை கடைபிடித்தால் நிச்சயம் அணியிலிருந்து தூக்கிவிடுவார்கள் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
இங்கிலாந்து கடைப்பிடிக்கும் அதிரடி பாஸ்பால் (Bazball) அட்டாக்கிங் பேட்டிங் முறையை இந்திய வீரர்கள் கடைப்பிடித்தால் அவ்வளவுதான், குறைந்தது 4 வீரர்களையாவது டீமை விட்டு தூக்கி வெளியே வீசி விடுவார்கள் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் வெளியீடு; பாகிஸ்தான், இந்தியா முன்னிலை!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிப்பட்டியளில் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் முதலிரு இடங்களைப் பிடித்துள்ளன.
By Bharathi Kannan • 3 years ago
इंग्लैंड और ऑस्ट्रेलिया के धीमे ओवररेट के लिए अंक कटे, जुर्माना लगा
इंग्लैंड और ऑस्ट्रेलिया के हाल ही में समाप्त हुई पुरुष एशेज 2023 के दौरान धीमी ओवर गति बनाए रखने के लिए बुधवार को महत्वपूर्ण आईसीसी विश्व टेस्ट चैम्पियनशिप अंक काट दिए गए और उन पर जुर्माना लगाया गया।
By IANS News • 3 years ago
Ashes 2023 में हुआ गजब, उस्मान ख्वाजा से लेकर स्टुअर्ट ब्रॉड तक ने अपने नाम किए ये खास रिकॉर्ड
एशेज सीरीज 2023 ड्रॉ पर खत्म हुई। इस दौरान कई गजब रिकॉर्ड बने।
By Nishant Rawat • 3 years ago
இந்தியாவிலும் எங்களது பாஸ்பால் தொடரும் - பென் ஸ்டோக்ஸ்!
தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுடனும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறோம் . அதனால் சிறப்பாக இந்தியாவிலும் விளையாடுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
அபார கேட்ச் பிடித்து அசத்திய பேர்ஸ்டோவ் - வைரல் காணொளி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவ் பிடித்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
கடைசி பந்தில் சிக்சர் மற்றும் விக்கெட்டை வீழ்த்தி விடைபெற்றார் பிராட்!
நடப்பு ஆஷஸ் தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்த இங்கிலாந்து அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் தான் எதிர்கொண்ட கடைசி பந்தில் சிக்சரையும், தனது பந்துவீச்சின் கடைசி பந்தில் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
பிராடுடன் இணைந்து ஓய்வை அறிவித்தார் மொயீன் அலி!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடர் முடிந்த நிலையில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து வீரர் மொயீன் அலி அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 16 Oct 2026 08:54
Advertisement