England vs australia: Cricket News & Match Updates
ஸ்டூவர்ட் பிராடிற்கு வாழ்த்து தெரிவித்த யுவராஜ் சிங்!
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் தொடரான ஆஷஸ் டெஸ்ட் தொடர், இந்த முறை இங்கிலாந்தில் நடந்து வருகிறது. சில எதிர்பார்ப்புகளோடு ஆரம்பித்து, சில எதிர்பாராத நிகழ்வுகளோடு முடிய இருக்கிறது. இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ஜோ ரூட் நகர்ந்து கொள்ள, புதிய கேப்டனாக பெண் ஸ்டோக்ஸ், இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய பயிற்சியாளராக பிரண்டன் மெக்கலம் இருவரும் கொண்டுவரப்பட்ட பிறகு, அந்த அணியின் மொத்த வீரர்களும் சேர்ந்து பேட்டிங், பவுலிங், பீல்டிங் என முழுக்க முழுக்க தாக்குதல் பாணியில் விளையாட ஆரம்பித்தார்கள்.
இதன் காரணமாக வலிமையான ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்தின் புதுவிதமான தாக்குதல் பாணி ஆட்டம் வீரியமிக்கதாக இருக்குமா? இல்லை தோல்வியடையுமா? என்று உலகின் பலநாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கும் எதிர்பார்ப்பு இருந்தது. இறுதியில் அதற்கான விடையும் கிடைத்திருக்கிறது. அதே சமயத்தில் ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காத விதத்தில், 37 வயதான இங்கிலாந்து டெஸ்ட் அணியின் சாம்பியன் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட், தற்போது நடந்து கொண்டிருக்கும் ஆசஸ் தொடரின் இந்தக்கடைசி டெஸ்ட் போட்டியோடு ஓய்வு முடிவை அறிவித்திருக்கிறார். Read More...
Related Cricket News for England vs australia - Tesst
பிராடிற்காக கண்ணீர் வடித்த ஜேம்ஸ் ஆண்டர்சன் - வைரல் காணொளி!
ஆஷஸ் 2023: மீண்டும் பாஸ்பாலில் அசத்திய இங்கிலாந்து; பந்துவீச்சில் தடுமாறிய ஆஸி!
நான் ஓய்வு பெறுவதாக யாரிடமும் சொல்லவில்லை - ஸ்டீவ் ஸ்மித்!
ஆஷஸ் 2023: சர்ச்சையான நடுவர் தீர்ப்பு; அஸ்வின் பாராட்டு!
ஆஷஸ் 2023: இங்கிலாந்து அபார பந்துவீச்சு; ஆஸி முன்னிலை!
ஆஷஸ் 2023: மீண்டும் சர்ச்சையை கிளப்பிய நடுவரின் ரன் அவுட் தீர்ப்பு!
ஆஷஸ் 2023: இங்கிலாந்தை திணறவைத்த ஆஸி; கவாஜா, லபுஷாக்னே நிதானம்!
ஸ்டோக்ஸை தடுமாறச் செய்த மிட்செல் ஸ்டார்க் - வைரல் காணொளி!
இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை - ஜேம்ஸ் ஆண்டர்சன்!
ஆஷஸ் 2023: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
Cricket Tales: जब इंग्लैंड के कप्तान ने दर्शकों से ग्राउंड से पानी निकालने में मांगी मदद
ஓய்வை அறிவிக்கும் வார்னர், ஸ்மித்? - பரபரப்பை கிளப்பிய மைக்கேல் வாகன்!
Ashes 2023: Rain, Marnus Labuschagne Play Pivotal Roles To Keep England Away From Victory
ஆஷஸ் 2023: அதிரடியில் மிரட்டிய இங்கிலாந்து; தடுமாற்றத்தில் ஆஸ்திரேலியா!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16