Advertisement
Icc t20 rankings: Cricket News & Match Updates
Advertisement
விராட் கோலியின் சாதனையை முறியடித்த பாபர் ஆசாம்!
ஐசிசி ஆடவர் டி20 பேட்டர்களுக்கான தரவரிசையில் 1000 நாட்களுக்கு மேல் முதலிடத்தை தக்கவைத்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் புதிய டி20 சாதனையை படைத்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி டி20 தரவரிசையில் 1,013 நாட்கள் நம்பர் 1 பேட்டராக இருந்த நெடுநாள் சாதனையை பாபர் ஆசம் முறியடித்துள்ளார்.
தற்போது தரவரிசையில் பாபர் அசாம் 818 ரேட்டிங் புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்திலும், பாகிஸ்தான் விக்கெட் கீப்பர்-பேட்டர் முகமது ரிஸ்வான் 794 ரேட்டிங் புள்ளிகளுடன் 2ஆவது இடத்திலும் உள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த டி 20 உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு பாகிஸ்தானை எட்டியதில் பாபர் ஆசம் முக்கிய பங்கு வகித்ததார். கடந்த ஆண்டு ஆட்டத்தின் 29 டி20 போட்டிகளில் விளையாடிய பாபர் ஆசம் 939 ரன்கள் குவித்திருந்தார். Read More...
Related Cricket News for Icc t20 rankings - Tesst
दिनेश कार्तिक ने T20 रैंकिंग में लगाई लंबी छलांग, इस नंबर पर पहुंचे DK
दिनेश कार्तिक आईपीएल 2022 के बाद से ही फिनिशर के रोल में नजर आ रहे हैं। दिनेश कार्तिक ने T20I rankings में लंबी छलांग लगाई है।
By Prabhat Sharma • 4 years ago
ஐசிசி தரவரிசை : ஏற்ற, இறக்கங்களை சந்தித்த இந்திய வீரர்கள்!
சர்வதேச டி20 வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியளில் இந்திய வீரர் கேஎல் ராகுல் மட்டுமே டாப் 10 இடத்தை தக்கவைத்தார்.
By Bharathi Kannan • 4 years ago
ICC T20 Ranking: श्रेयस अय्यर ने आईसीसी रैकिंग में मारी लंबी छलांग, विराट पांच पायदान नीचे खिसके
भारतीय टीम के मिडिल ऑर्डर बल्लेबाज श्रेयस अय्यर बुधवार को आईसीसी द्वारा जारी बल्लेबाजों की ताजा टी20 अंतर्राष्ट्रीय रैंकिंग में 27 स्थानों के फायदे के साथ 18 वें पायदान पर पहुंच गए हैं।
By IANS News • 4 years ago
Shreyas Iyer Moves To Career Best T20I Player Rankings, Virat Kohli Falls Out Of Top 10
Shreyas Iyer jumped a massive 27 spots in the latest ICC Men's T20I Player Rankings weekly update.
By Nitesh Pratap • 4 years ago
सूर्यकुमार यादव, वेंकटेश अय्यर ने आईसीसी T20I रैंकिंग में मचाई उथल-पुथल,देखें टॉप-10 गेंदबाज और बल्लेबाज
भारत के मध्यक्रम के खिलाड़ी सूर्यकुमार यादव (Suryakumar Kumar) और वेंकटेश अय्यर (Venkatesh Iyer) ने कोलकाता में वेस्टइंडीज के खिलाफ हाल ही में समाप्त हुई तीन मैचों की सीरीज में अपने प्रदर्शन के बाद बल्लेबाजों की ताजा...
By AFP News • 4 years ago
T20I Rankings: Suryakumar Yadav & Venkatesh Iyer Make Huge Gains After Impressive Performances Against West Indies
Suryakumar Yadav and Venkatesh Iyer, have made massive jumps in the latest ICC Men's T20I Player Rankings for batters following their performances against West Indies.
By IANS News • 4 years ago
कप्तान रोहित शर्मा ने किया वो कमाल जो विराट कोहली नहीं कर पाए,6 साल बाद इस मुकाम पर पहुंची टीम इंडिया
ICC T20I Rankings: टी-20 सीरीज में वेस्टइंडीज को 3-0 से क्लीन स्वीप करने के साथ ही रोहित शर्मा (Rohit Sharma) की कप्तानी वाली टीम इंडिया आईसीसी टी-20 इंटरनेशनल रैंकिंग में नंबर 1 टीम बन गई है। भारत ने रविवार (20 फरवरी)...
By Saurabh Sharma • 4 years ago
ஐசிசி டி20 தரவரிசை: நம்பர் ஒன் இடத்திற்கு முன்னேறிய இந்தியா!
ஐசிசி டி20 கிரிக்கெட் தொடருக்கான தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இங்கிலாந்து 2ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டது.
By Bharathi Kannan • 4 years ago
18 वर्षीय शैफाली वर्मा बनी दुनिया की नंबर एक T20 बल्लेबाज
भारत की सलामी बल्लेबाज शैफाली वर्मा मंगलवार को जारी महिलाओं की ताजा आईसीसी टी20 रैंकिंग में ऑस्ट्रेलिया की बेथ मूनी को पछाड़ कर शीर्ष पर पहुंच गईं हैं। आईसीसी महिला टी20 विश्व कप 2020 के दौरान पहली बार नंबर 1 का स्थान...
By IANS News • 4 years ago
Australians Make Huge Jumps In ICC Rankings, Indian Bowlers Fail To Make Top 10
Australian spinner Adam Zampa made major gains in the ICC Player Rankings for bowlers, climbing up two spots to break into the top-three following his performance at the ICC T20 World Cup in the UAE.
By IANS News • 4 years ago
T20 Rankings: Shakib Al Hasan Regains #1 Spot, Babar Azam Nears #1 Batting Ranking
Star Bangladesh player Shakib Al Hasan has reclaimed the top spot on the ICC men's all-rounder rankings off the back of his stellar start to the T20 World Cup. Shakib's T20I all-rounder rating
By IANS News • 4 years ago
ஐசிசி டி20 தரவரிசை : அபார வளர்ச்சியில் மிட்செல் மார்ஷ்!
ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் 18 இடங்கள் முன்னேறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐசிசி தரவரிசை: டி20 தரவரிசையில் 6ஆவது இடத்திற்கு முன்னேறிய ராகுல்!
ஐசிசி டி20 கிரிகெட்டுக்கான பேட்டிங் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி 5ஆவது இடத்தைத் தக்கவைத்துள்ளார். கேஎல் ராகுல் ஒரு இடம் முன்னேறி 6ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement