In indian
அயர்லாந்து தொடரில் கம்பேக் கொடுக்கும் பும்ரா; ரசிகர்கள் மகிழ்ச்சி!
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா. கடந்த ஆண்டு அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியில் இடம்பிடிக்காமல் இருந்து வந்தார். இதையடுத்து லண்டனில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த அறுவை சிகிச்சைக்கு பின் நீண்ட காலமாக ஓய்வில் இருந்தார். பின்னர் பயிற்சியை தொடங்குவதற்காக கடந்த ஏப்ரலில் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு திரும்பினார்.
அங்கு என்சிஏ தலைவர் விவிஎஸ் லக்ஷ்மண் கண் பார்வையில் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இதனிடையே இந்திய அணி அடைந்த தோல்விகள், ரசிகர்களிடையே கடுமையான விரக்தியை ஏற்படுத்தியது. ஏனெனில் அவர் இல்லாததால் இந்திய அணி டி20 உலகக்கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் உள்ளிட்ட தொடர்களில் தோல்வியை சந்தித்தது. அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரிலிருந்து பும்ரா விலகியிருந்தார்.
Related Cricket News on In indian
-
राहुल द्रविड़ को रिप्लेस कर सकते हैं ये तीन पूर्व खिलाड़ी, बन सकते हैं भारतीय टीम के नए…
आज हम आपको इस आर्टिकल के जरिए बताएंगे उन 3 पूर्व खिलाड़ियों के नाम बताएंगे जो राहुल द्रविड़ को कोच के तौर पर रिप्लेस कर सकते हैं। ...
-
ரோஹித் சர்மாவின் டெஸ்ட் எதிர்காலம் கேள்விகுறிதான் - ஆகாஷ் சோப்ரா!
ரோஹித் சர்மாவின் எதிர்காலம் இந்த கிரிக்கெட் வடிவத்தில் இப்படியே இருக்குமா என்பதில் எனக்கு 100 சதவீதம் நம்பிக்கை கிடையாது என முன்னால் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ...
-
வெளியான விராட் கோலியின் சொத்துமதிப்பு; அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஒரேயொரு இன்ஸ்டாகிராம் போஸ்ட், ஒரேயொரு ட்வீட் மூலம் ஈட்டும் வருமானம் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ரோஹித் சர்மாவிற்கு ஒரு புத்துணர்ச்சி தேவைப்படுகிறது - கிரேம் ஸ்மித்!
ரோஹித் சர்மா ஒரு மிகச் சிறந்த வீரர் என்றாலும் கடந்த ஓராண்டுகளாக அவர் சிறப்பாக ஆடவில்லை என தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரெம் ஸ்மித் தெரிவித்துள்ளார். ...
-
Bigg Boss OTT सीजन 2 में बतौर कंटेस्टेंट नजर आएगा टीम इंडिया का ये दिग्गज, खुद किया खुलासा
पूर्व भारतीय क्रिकेटर अजय जडेजा (Ajay Jadeja) 'बिग बॉस ओटीटी' (Big Boss OTT) के दूसरे सीजन में भाग लेने के लिए तैयार हैं। अपने उत्साह को साझा करते हुए, टीम इंडिया के पूर्व खिलाड़ी ने ...
-
ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் - வாசிம் ஜாஃபர்!
யஷஷ்வி ஜெய்ஸ்வாலை டெஸ்ட் போட்டிகளில் இந்தியா அணி விளையாட வைக்கவேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். ...
-
ஜெய்ஸ்வாலை மூன்று வித கிரிக்கெட்டிலும் விளையாடவைக்க வேண்டும் - கவுதம் கம்பீர்!
யஷஸ்வி ஜெய்ஸ்வாலை இந்திய அணியின் மூன்றுவித கிரிக்கெட்டிலும் விளையாட வைக்கப்பட வேண்டும் என்று முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் பிசிசிஐக்கு கோரிக்கை விடுத்துள்ளார். ...
-
ये 3 खिलाड़ी कर सकते हैं चेतेश्वर पुजारा को रिप्लेस, बन सकते हैं इंडियन टेस्ट टीम की नई…
बीते समय में चेतेश्वर पुजारा का प्रदर्शन काफी खराब रहा है। आज इस आर्टिकल के जरिए हम आपको उन 3 खिलाड़ियों के नाम बनाएंगे जो टेस्ट टीम में पुजारा की जगह ले सकते हैं। ...
-
துலீப் கோப்பைக்கான அணியிலிருந்து விலகிய இஷான் கிஷான்!
துலீப் கோப்பைகாக தேர்வு செய்யப்பட்டுள்ள அணியிலிருந்து தன்னுடைய பெயரை நீக்கும்படி இந்திய வீரர் இஷான் கிஷான் கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
केएस भरत को रिप्लेस कर सकते हैं ये 3 खिलाड़ी, टेस्ट क्रिकेट में कर सकते हैं विकेटकीपिंग
केएस भरत ने अब तक भारतीय टीम के लिए 8 टेस्ट इनिंग में सिर्फ 129 रन (18.42 औसत) बनाए हैं। ऐसे में आज इस आर्टिकल के जरिए हम आपको बताएंगे उन 3 विकेटकीपर बैटर के ...
-
டெஸ்ட் அணியில் ஹர்திக் பாண்டியாவை சேர்க்க வேண்டும் - சவுரவ் கங்குலி!
டெஸ்ட் அணியில் தொடர்ந்து பின்னடைவை ஏற்படுத்தி வரும் 4ஆவது பவுலர் இடத்திற்கு வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா விளையாட வேண்டுமென இந்தியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
இந்திரஜித்தை தேர்வு செய்யாதது ஏன்? - பிசிசிஐ-யை விளாசிய தினேஷ் கார்த்திக்!
தமிழக வீரர் பாபா இந்திரஜித்தை ஏன் துலீப் கோப்பை தொடருக்கான அணியில் சேர்க்கவில்லை என்பதை யாராவது விளக்க முடியுமா என்ற கேள்வி தினேஷ் கார்த்திக் முன்வைத்துள்ளது விவாதப்பொருளாக மாறியுள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கம்பேக் கொடுக்கும் சஞ்சு சாம்சன்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெறுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து புஜாரா, உமேஷ் யாதவ் நீக்கம்?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மிகவும் சுமாராகச் செயல்பட்ட புஜாரா மற்றும் உமேஷ் யாதவ் இருவரும் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான அணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ...
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago