Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
ரோஹித், ராகுல் டிராவிட்டுடன் ஆலோசனை நடத்தும் பிசிசிஐ!
புத்தாண்டு தினமான இன்று பிசிசிஐ முக்கிய ஆலோசனை கூட்டத்தை நடத்த உள்ளது. இதில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் லட்சுமணன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் டி20 உலக கோப்பையில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கான காரணம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்திய அணி செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்தும், உலக கோப்பையை எவ்வாறு அணுகுவது என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்படுகிறது. மேலும் டி20 மற்றும் டெஸ்ட் ஒரு நாள் போட்டிகளுக்கு இரண்டு கேப்டன்கள், இரண்டு பயிற்சியாளர்களை பயன்படுத்துவது குறித்தும் இந்த கூட்டத்தில் கருத்து கேட்கப்பட உள்ளது. இதில் ரோஹித் தனது தரப்பு வாதங்களை எடுத்து வைக்க இருக்கிறார். Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பந்த் இடத்தை இவர் தான் நிரப்புவார் - சபா கரீம்!
ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் ரிஷப் பந்த் இடத்தில் யார் சரியாக வருவார்கள் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் தேர்வு குழு தலைவருமான சபா கரீம் சில முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இவர்கள் தான் முதல் 6 இடங்களில் இருப்பர் - கௌதம் கம்பீர்!
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியில் யார் தொடக்க வீரர் மற்றும் முதல் ஆறு வீரர்கள் யார் என்பது குறித்து கௌதம் கம்பீர் தனது அதிரடியான கருத்தை முன் வைத்திருக்கிறார்.
By Bharathi Kannan • 3 years ago
ஆண்டின் சிறந்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ!
2022ஆம் ஆண்டில் டெஸ்ட், ஒருநாள், டி20 கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த விளங்கிய இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஆஸி தொடர், ஐபிஎல் தொடர்களை தவறவிடும் ரிஷப் பந்த்; ரசிகர்கள் சோகம்!
கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரிஷப் பந்த் குணமடைய 6 மாதங்கள் ஆகும் என வெளியான தகவலால், அவரால் ஆஸ்திரேலிய தொடர் மற்றும் ஐபிஎல் தொடர்களில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ரோஹித் சர்மாவின் ஜோடியாக இஷான் கிஷன் தான் இடம்பெற வேண்டும் - கௌதம் கம்பீர்!
ரோஹித் சர்மாவின் தொடக்க ஜோடியாக யார் களம் இறங்குவார் என்ற சந்தேகம் இருந்துள்ள நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் பதிலளித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ரிஷப் பந்தை காப்பற்றிய பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை கௌரவித்த போக்குவரத்து கழகம்!
கார் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய ரிஷப் பந்தை காப்பாற்றிய ஹரியானா அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு ஹரியானா அரசு போக்குவரத்து கழகம் கௌரவித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
எனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்துவேன் - ஷிவம் மாவி!
கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்தி இந்திய அணையில் எனக்கான ஒரு இடத்தை உருவாக்கிக் கொள்வேன் என இந்திய அணியின் இளம் வீரர் ஷிவம் மவி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ரிஷப் பந்த் குறித்து தகவல் வெளியிட்ட பிசிசிஐ!
கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த விபத்தில் அவருக்கு ஏற்பட்ட காயம் குறித்த தகவலை பிசிசிஐ பகிர்ந்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Rishabh Pant Out Of Danger, Doctor Releases Medical Bulletin
India wicketkeeper Rishabh Pant, who met with an accident early in the morning, is out of danger and undergoing treatment, informed Dr Ashish Yagnik of Max Hospital, Dehradun in a statement on Friday.
By IANS News • 3 years ago
हरियाणा रोडवेज बस के चालक व परिचालक ने बचाई ऋषभ पंत की जान
क्रिकेटर ऋषभ पंत की कार एक्सीडेंट में हुई दुर्घटना के मामले में सीसीटीवी वीडियो भी सामने आया है। करीब 14 सेकंड के वीडियो में साफ तौर पर देखा जा सकता है कि किस प्रकार हवा से बातें करते हुए कार सड़क किनारे बने लोहे के बैरियर से जा टकराई। इसके बाद कार में आग भी लग गई। और कार जलकर बुरी तरह खाक हो गई।
By IANS News • 3 years ago
ரிஷப் பந்த் உயிர் பிழைத்ததே அதிர்ஷ்டம் தான் - காவல்துறை!
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்தின் கார் விபத்து குறித்து ரூர்கீ காவல்துறையினர் முதற்கட்ட தகவல்களை வெளியிட்டுள்ளனர். அதில் உயிர் பிழைத்ததே அதிர்ஷ்டம் எனக்கூறியிருப்பதால் ரசிகர்கள் பதற்றத்தில் ஆழ்ந்துள்ளனர்.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய அணியின் வீரர்கள் தேர்வு குறித்து கௌதம் கம்பீர் கருத்து!
அடுத்த டி20 உலகக் கோப்பை குறித்தும் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அணுக வேண்டிய முறை குறித்தும் கௌதம் கம்பீர் அதிரடியான சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
By Bharathi Kannan • 3 years ago
விராட் கோலி டி20 தொடரில் இல்லாதது ஆதிர்ச்சியாக உள்ளது - சபா கரீம்!
பழைய ஃபார்மிற்கு திரும்பிய விராட் கோலி இலங்கை டி20 தொடரில் இல்லாதது அதிர்ச்சியாக உள்ளது என முன்னாள் வீரர் சபா கரீம் கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த்; மருத்துவமனையில் அனுமதி!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பந்த் சாலை விபத்தில் சிக்கி, படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 16 Oct 2026 08:54
Advertisement