Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து ரிஷப் பந்த் மாற்றம்!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பந்த், டெல்லியில் இருந்து டேராடூன் அருகேயுள்ள தனது சொந்த ஊருக்கு காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, சாலை விபத்திற்கு உள்ளாகியுள்ளார். விபத்தை நேரில் பாா்த்த அரசு பேருந்து ஓட்டுநரும் நடத்துநரும் அவரை மீட்டு ரூா்கியிலுள்ள மருத்துவமனையில் முதல் கட்ட சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.
பின்னா், உயா் சிகிச்சைக்காக டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு அவா் மாற்றப்பட்டாா். அங்கு அவருக்கு நெற்றிப்பகுதியில் ஏற்பட்ட வெட்டுக்காயத்துக்காக ‘பிளாஸ்டிக் சா்ஜரி’ செய்யப்பட்டுள்ளது. இந்த விபத்தில் ரிஷப் பந்தின் தலை, முதுகு, காலில் காயங்கள் ஏற்பட்டன. விபத்துக்குள்ளான காா் முழுமையாகத் தீப்பிடித்து உருக்குலைந்தது. Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
சூர்யகுமார் தொடர்ந்து துணை கேப்டனாக இருக்க வேண்டும் - கௌதம் கம்பீர்!
ரோஹித் சர்மா அணிக்கு வந்தவுடன் ஹர்திக் பாண்டியா கேப்டன் ஆகவும் சூர்யகுமார் துணை கேப்டனாகவும் தொடர்கிறார்களா என்று நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
गौतम गंभीर ने सरेआम उठाई पृथ्वी शॉ के लिए आवाज़, कहा- 'कोच का काम सिर्फ थ्रो डाउन देना नहीं होता'
पृथ्वी शॉ को लगातार नजरअंदाज किया जा रहा है लेकिन अब गौतम गंभीर ने सरेआम आकर पृथ्वी के लिए आवाज़ उठाई है।
By Shubham Sharma • 3 years ago
It Is Going To Be An Uphill Task For India, Says Dinesh Karthik On WTC Final Qualification
Veteran wicketkeeper-batter Dinesh Karthik believes it will be an uphill task for India to reach the World Test Championship (WTC) final for a second successive time despite the side being second on the points table
By IANS News • 3 years ago
IND vs SL: இலங்கை தொடரில் அறிமுகமாக காத்திருக்கும் வீரர்கள்!
இலங்கை அணிக்கெதிரான டி20 தொடரில் இந்திய அணிக்காக அறிமுகமாவுள்ள இளம் வீரர்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
By Bharathi Kannan • 3 years ago
सूर्यकुमार यादव ने सिद्धिविनायक मंदिर में नए वर्ष के लिए आशीर्वाद लिया
स्टार भारतीय क्रिकेटर सूर्यकुमार यादव ने रविवार को सिद्धिविनायक मंदिर का दौरा किया और नए वर्ष 2023 के पहले दिन भगवान गणेश का आशीर्वाद लिया।
By IANS News • 3 years ago
ये 'DEXA' टेस्ट क्या बला है? टीम इंडिया में सेलेक्शन के लिए करना होगा पास
बीसीसीआई ने हेड कोच राहुल द्रविड़ और कप्तान रोहित शर्मा के साथ रिव्यू मीटिंग की जिसके बाद कई ऐसे फैसले लिए जो गेम चेंजर साबित हो सकते हैं।
By Shubham Sharma • 3 years ago
ஐபிஎல் அணிகளுக்கு கெடுபிடியை விதித்த பிசிசிஐ; முக்கிய வீரர்கள் பங்கேற்பார்களா?
இந்திய அணியின் முக்கியமான வீரர்கள் என கருதப்படும் சிலர் ஐபிஎல் போட்டிகளில் முழுமையாக விளையாட கூடாது என பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ போட்ட புதிய விதி; டெக்ஸா என்றால் என்ன?
இந்திய கிரிக்கெட் அணியில் காயமடைந்து செல்லக்கூடிய வீரர்களுக்கு இனி அணிக்குள் திரும்ப வேண்டும் என்றால் யோ யோ டெஸ்ட் மட்டுமின்றி டெக்ஸா என புதிய தகுதி தேர்வும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் சிக்கல் உண்டாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
इरफान पठान ने हार्दिक पांड्या को लेकर चेताया, कहा- अगर कप्तान बना रहे हैं तो उनकी फिटनेस का ध्यान रखना होगा
श्रीलंका के खिलाफ आगामी टी-20 सीरीज में हार्दिक पांड्या (Hardik Pandya) भारत की अगुवाई करेंगे और हालिया सीरीज में उनकी कप्तानी को लेकर चर्चा है कि उन्हें स्थायी तौर पर भारत की कप्तानी दी जानी चाहिए। पांड्या ने पीठ की...
By Saurabh Sharma • 3 years ago
What Is The Dexa Test -- BCCI's New Mandatory Criteria For The Selection Of Players?
The Board of Control for Cricket in India (BCCI), in its review meeting of the senior Indian men's team on Sunday, made several key recommendations for the selection of players
By IANS News • 3 years ago
Irfan Pathan Warns Selectors On Making Hardik Pandya Permanent India Captain In T20Is
Irfan Pathan Warns Selectors On Making Hardik Pandya Permanent India Captain In T20Is
By IANS News • 3 years ago
இந்திய அணிக்கு இந்த 4 வீரர்கள் சவாலாக இருப்பார்கள் - இர்ஃபான் பதான்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நாளை மறுநாள் தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
உலகக்கோப்பை தொடருக்காக 20 வீரர்களை தேர்வு செய்த பிசிசிஐ; யாருக்கெல்லாம் வாய்ப்பு?
ஒருநாள் உலகக் கோப்பைக்கு எந்தெந்த வீரர்கள் விளையாட வைக்க வேண்டும் என உத்தேச பட்டியல் ஒன்று தற்போது தயாரிக்கப்பட்டிருக்கிறது.
By Bharathi Kannan • 3 years ago
இனி தனை செய்தால் மட்டுமே அணியில் இடம் - பிசிசிஐ முடிவால் அதிர்ச்சியில் சீனியர் வீரர்கள்!
இனி யோயோ தகுதித்தேர்வில் தேர்ச்சியடைந்தால் மட்டுமே அணிக்குள் நுழைய முடியும் என பிசிசிஐ ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 11 Nov 2026 11:11
-
- 10 Nov 2026 01:01
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 23 minutes ago