Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
பிசிசிஐ தலைவர் பதவியை மட்டும் கங்குலி பார்க்க வேண்டும் - வெங்சர்கார் தாக்கு!
கேப்டன்களை மாற்றும் விவகாரத்தில் கங்கலியின் செயல்பாடு, சர்ச்சைக்கு தொடக்க புள்ளியாக அமைந்தது. விராட் கோலியை பிசிசிஐ அவமானப்படுத்தியதாக புகார் எழுந்தது. இது குறித்து கங்குலி ஒரு தன்னிலை விளக்கத்தை தந்தார். அதில் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பில் விராட் கோலியை மாற்றியது பிசிசிஐயும், தேர்வுக்குழுவும் சேர்ந்து எடுத்த முடிவு என்று தெரிவித்தார்.
டி20 போட்டிகளிலிருந்து விலக வேண்டாம் என்று விராட் கோலியிடம் பேசியதாக கங்குலி தெரிவித்தார். ஆனால், பிசிசிஐயிடமிருந்து அப்படி யாரும் என்னிடம் பேசவில்லை என்று கோலி கூறினார். Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
விராட் கோலி vs பிசிசிஐ - விமர்சனம் செய்த ஷாகித் அஃப்ரிடி!
இந்திய கிரிக்கெட் வாரியம் விராட் கோலி பிரச்சினையில் நடந்து கொண்ட விதம் குறித்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி விமர்சனம் செய்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
SA vs IND: सीएसए ने भारतीय टीम से किया वादा, सीमाएं बंद हुई तो भी मिलेगी जाने की इजाज़त
सीएसए के मुख्य चिकित्सा अधिकारी डॉ शुएब मांजरा ने बुधवार को कहा कि क्रिकेट दक्षिण अफ्रीका (सीएसए) ने बीसीसीआई को आश्वासन दिया है कि भले ही ओमिक्रॉन मामलों में तेजी के कारण देश की सीमाएं बंद हो जाएं
By IANS News • 4 years ago
தோனியின் வார்த்தைகள் தான் தம்மை மீட்டது - அஸ்வின்
தனது கடினமான காலங்களில் எம் எஸ் தோனியின் வார்த்தைகள் தான் தம்மை மீட்டதாக ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
டி20 கிரிக்கெட்டில் சோபிக்க இந்திய அணி இதனை செய்ய வேண்டும் - வாசிம் அக்ரம்!
இந்திய அணி டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட மற்ற நாடுகளுடைய டி20 லீக் போட்டிகளில் விளையாட வேண்டும் என வாசிம் அக்ரம் ஒரு ஆலோசனை கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
SA vs IND: भारत साउथ अफ्रीका दौरे पर कोविड की मार, दर्शको की गैरमौजूदगी में खेले जाएंगे सभी मैच
दुनिया में कोवि़ड का नया वैरिएंट ओमिक्रॉन समस्या का कारण बना हुआ है। इसी बीच भारतीय क्रिकेट टीम तीन टेस्ट और तीन वनडे मैच खेलने के लिए साउथ अफ्रीका पहुंच चुकी है। जहां खिलाड़ी और सीरीज की सुरक्षा को ध्यान में रखते हुए
By Nishant Rawat • 4 years ago
SA vs IND : भारत के ये तीन खिलाड़ी साउथ अफ्रीका दौर पर शायद ही खेलते नज़र आए
भारत का साउथ अफ्रीका दौरा जल्द ही शुरू होने वाला है। भारतीय टीम साउथ अफ्रीका पहुंच चुकी है, यहां भारतीय टीम को तीन टेस्ट और तीन वनडे मुकाबले खेलने हैं। भारतीय टीम ने आज तक साउथ अफ्रीका की जमी पर कोई टेस्ट सीरीज नहीं...
By Nishant Rawat • 4 years ago
தொடரைக் கைப்பற்ற இந்திய அணிக்கு பொன்னான வாய்ப்பு உள்ளது - சபா கரீம் நம்பிக்கை!
தென் ஆப்பிரிக்காவில் இந்திய அணி முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்ற பொன்னான வாய்ப்பு இருக்கிறது என்று முன்னாள் தேர்வுக்குழு தலைவரும், முன்னாள் விக்கெட் கீப்பருமான சபாகரீம் கணித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
தவானை புறக்கணிப்பது நியாமல்ல - ஷிகர் தவான்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய அணியில் ஷிகர் தவான் சேர்க்கப்படுவது குறித்து ஆகாஷ் சோப்ரா கருத்து கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
கோலி விவகாரத்தில் தேர்வாளர்களை கடுமையாக விளாசிய கீர்த்தி ஆசாத்!
இந்திய அணி தேர்வாளர்கள் ஆடிய மொத்த போட்டிகளின் எண்ணிக்கை, விராட் கோலியின் மொத்த போட்டிகளில் பாதி கூட இருக்காது என்ரு இந்திய முன்னா வீரர் கீர்த்தி ஆசாத் கடுமையாக சாடியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
SA vs IND: பயிற்சியில் களமிறங்கியது இந்திய அணி - காணொளி!
தென் ஆப்பிரிக்க சென்றடைந்துள்ள இந்திய அணி வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் காணொளியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
இந்த விவகாரத்தை பிசிசிஐ பார்த்துக்கொள்ளும் - கோலியின் விளக்கம் குறித்து சவுரவ் கங்குலி!
விராட் கோலியின் பேட்டி குறித்த விவகாரத்தை பிசிசிஐ பார்த்துக்கொள்ளும் என்றும், இதுகுறித்து தான் எந்த கருத்து, கூற விரும்பவில்லை என்றும் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
தயவு செய்து தொடரில் கவனம் செலுத்துங்கள் - கொந்தளிக்கும் கபில் தேவ்!
கேப்டன்சி சர்ச்சை சூடுபிடித்துள்ள நிலையில் இந்திய அணியின் ஜாம்பவான் கபில் தேவ் சரமாரியாக தாக்கியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
SA vs IND: தனி விமானத்தில் புறப்பட்டது இந்திய அணி!
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் தொடருக்காக இந்திய அணி வீரர்கள் தனி விமானம் மூலம் தென் ஆப்பிரிக்காவிற்கு புறப்பட்டனர்.
By Bharathi Kannan • 4 years ago
கோலி விவகாரத்தில் மூத்த அதிகாரிகள் விளாக்கம் அளிக்க வேண்டும் - சுனில் கவாஸ்கர்!
கேப்டன்சி விவகாரத்தில் யார் பொய் கூறுவது என விளக்கம் கொடுத்தே ஆக வேண்டும் என ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement