Advertisement
Ipl 2023: Cricket News & Match Updates
Advertisement
இது எப்படி நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை - கேஎல் ராகுல்!
ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதில் இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதின. இதில், டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்களை மட்டுமே எடுத்தது.
பின்னர் எளிய இலக்கை நோக்கி லக்னோ அணி களமிறங்கியது. ஆனல் அந்த அணி தொடக்கம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், ஒருபுறம் ராகுல் சிறப்பாக விளையாடி 68 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, மற்ற வீரர்களும் சோபிக்க தவறினர். இதனால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கையிலிருந்து வெற்றியை 7 ரன்களில் குஜராத்திடம் தாஃபவார்த்தது. Read More...
Related Cricket News for Ipl 2023 - Tesst
अर्जुन तेंदुलकर ने बेहतरीन यॉर्कर डालते हुए प्रभसिमरन को किया LBW आउट, देखे वीडियो
आईपीएल 2023 के 31वें ओवर में मुंबई इंडियंस के तेज गेंदबाज अर्जुन तेंदुलकर (Arjun Tendulkar) ने पंजाब किंग्स के सलामी बल्लेबाज प्रभसिमरन सिंह को एक बेहतरीन यॉर्कर डालते हुए LBW आउट कर दिया।
By Nitesh Pratap • 3 years ago
டி20 கிரிக்கெட்டில் கோலியைப் பின்னுக்கு தள்ளி சாதனைப்படைத்த கேஎல் ராகுல்!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கேஎல் ராகுல் 14 ரன்கள் எடுத்ததன் மூலமாக சர்வதேச டி20 போட்டிகளில் 7000 ரன்களை கடந்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
केएल राहुल ने विराट कोहली को छोड़ा पीछे, टी-20 में बना दिया नया रिकॉर्ड
गुजरात टाइटंस के खिलाफ बेशक लखनऊ सुपर जायंट्स की टीम को हार का सामना करना पड़ा हो लेकिन इस मैच में लखनऊ के कप्तान केएल राहुल ने एक बड़ा रिकॉर्ड बना दिया।
By Shubham Sharma • 3 years ago
'मुझे पता ही नहीं चला क्या हो गया', हार के बाद केएल राहुल की सिट्टी-पिट्टी हुई गुल
आईपीएल 2023 के 30वें मैच में गुजरात टाइटंस ने लखनऊ सुपरजायंट्स को 7 रन से हराकर टूर्नामेंट में अपनी चौथी जीत हासिल कर ली है। इस हार के बाद केएल राहुल के भी होश उड़े हुए दिखे।
By Shubham Sharma • 3 years ago
GT vs LSG, IPL 2023: केएल राहुल के पचास पर हार्दिक का पचास भारी, GT ने LSG को 7 रनों से हराया
GT vs LSG, IPL 2023: गुजरात टाइटंस ने एक बेहद रोमांचक मुकाबले में लखनऊ सुपर जायंट्स को 7 रनों से हराकर दो अहम अंक प्राप्त कर लिये हैं।
By Nishant Rawat • 3 years ago
ஐபிஎல் 2023: மோஹித் சர்மா 2.0; லக்னோவை வீழ்த்தி குஜராத் த்ரில் வெற்றி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
VIDEO: मेडन ओवर खेलने वाले केएल राहुल ने मोहम्मद शमी को हिला डाला, 3 गेंदों पर जड़े 3 चौके
मोहम्मद शमी ने केएल राहुल को पहला ओवर मेडन डिलीवर किया, जिसके बाद राहुल शमी पर बरसे और उन्हें अगले ओवर में एक के बाद एक तीन चौके जड़ दिये।
By Nishant Rawat • 3 years ago
ஐபிஎல் 2023: மீண்டும் காயமடைந்த ஸ்டோக்ஸ், ரசிகர்கள் அதிருப்தி!
சென்னை சூப்பர் கிங்ஸின் நட்சத்திர வீரராகப் பார்க்கப்பட்ட பென் ஸ்டோக்ஸுக்கு மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலால் ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
By Bharathi Kannan • 3 years ago
4,6,6: समुद्र से शांत थे हार्दिक पांड्या, ज्वालामुखी बनकर रवि बिश्नोई पर गए फट; देखें VIDEO
हार्दिक पांड्या ने LSG के खिलाफ 66 रनों की पारी खेली। हार्दिक रवि बिश्नोई पर बरसे और उनके खिलाफ 16 गेंदों पर 36 रन ठोक डाले।
By Nishant Rawat • 3 years ago
ஐபிஎல் 2023: குஜராத் தடவல் பேட்டிங்; லாக்னோவுக்கு எளிய இலக்கு!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐபில் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 136 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
அவர் தேர்வாளர்களின் கதவை தட்டவில்லை உடைத்துக் கொண்டிருக்கிறார் - ரவி சாஸ்திரி!
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் திலக் வர்மா வெகு விரைவிலேயே இந்திய அணிக்குள் இடம் பெறுவார் என முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
गुजरात टाइटंस के हीरो ने बनाए ज़ीरो, क्रुणाल की फिरकी पर ऐसे नाच गए गिल; देखें VIDEO
क्रुणाल पांड्या ने इकाना स्टेडियम में गुजरात टाइटंस और लखनऊ सुपर जायंट्स के बीच खेले जा रहे मुकाबले में शुभमन गिल को अपनी फिरकी में फंसाकर जीरो के स्कोर पर आउट किया है।
By Nishant Rawat • 3 years ago
RCB vs RR, Dream 11 Team: फाफ डु प्लेसिस या जोस बटलर, किसे बनाए कप्तान? यहां देखें Fantasy Team
IPL 2023 का 32वां मुकाबला रॉयल चैलेंजर्स बैंगलोर और राजस्थान रॉयल्स के बीच RCB के होमग्राउंड एम चिन्नास्वामी स्टेडियम में खेला जाएगा।
By Nishant Rawat • 3 years ago
எனக்கு ஏன் பெஸ்ட் கேட்ச் விருது கொடுக்கவில்லை - எம் எஸ் தோனி!
ஹைதராபாத்திற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி அற்புதமான கேட்ச் ஒன்றை பிடித்த போதும், அவருக்கு சிறந்த கேட்ச் விருது ஏன் கொடுக்கவில்லை என்ற கேள்வியை தோனியே கேட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 25 Jul 2026 11:28
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago