Ishan kishan: Cricket News & Match Updates
WTC 2023 Final: ராகுலுக்கு மாற்றாக இஷான் கிஷன் சேர்ப்பு!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் தொடரின் இறுதி போட்டி வரும் ஜூன் 7ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை இங்கிலாந்தில் இருக்கும் புகழ் பெற்ற லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் புள்ளி பட்டியலில் 2வது இடத்தை பிடித்த இந்தியா முதலிடம் பிடித்த ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. குறிப்பாக கடந்த தொடரில் விராட் கோலி தலைமையில் அசத்திய போதிலும் இறுதிப்போட்டியில் வழக்கம் போல நியூசிலாந்திடம் சொதப்பி நழுவ விட்ட கோப்பையை இம்முறை எப்படியாவது வெல்ல வேண்டும் என ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா போராட உள்ளது.
அதற்காக அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியில் கேரியர் முடிந்ததாக கருதப்பட்ட நட்சத்திர வீரர் அஜிங்கிய ரஹானே சமீபத்திய ரஞ்சி கோப்பையில் இரட்டை சதமடித்தும், 2023 ஐபிஎல் தொடரில் யாருமே எதிர்பாராத வகையில் சென்னை அணியில் சரவெடியாக விளையாடி வித்தியாசமான ஷாட்களை அடித்து முழுமையான ஃபார்முக்கு திரும்பினார். அதனால் ஏற்கனவே இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் சிறப்பாக செயல்பட்ட அனுபவத்தை கொண்ட அவர் காயமடைந்த ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக தேர்வு செய்யப்பட்டார். Read More...
Related Cricket News for Ishan kishan - Tesst
WTC Final: ईशान किशन लेंगे केएल राहुल की जगह, सूर्यकुमार यादव और ऋतुराज गायकवाड़ भी हुए टीम में शामिल
Ishan Kishan Replaces Injured K.L Rahul In Wtc Final Squad; Call On Unadkat, Umesh Yadav To Be Taken Later
3 खिलाड़ी जो कर सकते हैं केएल राहुल को रिप्लेस, बन सकते हैं WTC Final का हिस्सा
Mumbai Indians Skipper Rohit Sharma Records Most Ducks For Any Batter In The History Of Ipl
चेन्नई ने टॉस जीता, पहले गेंदबाजी चुनी
Ipl 2023: When You're The Set Batter, You Want To Finish The Game, Says Ishan Kishan
ईशान किशन के फॉर्म में आने से मुम्बई इंडियंस का मनोबल ऊंचा होगा : टॉम मूडी
जो गेंदें मेरे पाले में थीं मुझे उन्हें मारना था : ईशान किशन
IPL 2023: Ishan Kishan coming to form is a massive boost for Mumbai Indians, says Tom Moody
WATCH: सूर्यकुमार यादव का खुलासा, 'Physios ने दो रातें जागकर मैच के लिए किया तैयार'
IPL 2023: Always prepare for situations like getting 12 or 14 runs in an over, says Suryakumar Yadav
IPL 2023: Whenever it was in the arc I was going to go for it, says Ishan Kishan
आईपीएल 2023 : मुंबई ने 215 रनों का पीछा कर पंजाब को 6 विकेट से हराया
IPL 2023: Ishan-Suryakumar show helps Mumbai chase down 215, beat Punjab by six wickets (Ld)
Cricket Special Today
-
- 25 Jul 2026 11:28
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago