Jasprit bumrah: Cricket News & Match Updates
ஐசிசி ஒருநாள் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்த ஜஸ்ப்ரித் பும்ரா!
இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கெனிங்டன் ஓவலில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி வெறும் 110 ரன்களுக்கு சுருண்டது. பும்ராவின் அபாரமான பவுலிங்கில் மண்டியிட்டு சரணடைந்தது இங்கிலாந்து அணி. பும்ரா அபாரமாக பந்துவீசி 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
111 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய இந்திய அணி, ரோஹித் சர்மாவின் அதிரடி அரைசதத்தால்(58 பந்தில் 76 ரன்கள்) 19வது ஓவரிலேயே இலக்கை அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் பும்ரா வீசியது அவரது கெரியர் பெஸ்ட் பவுலிங் ஆகும். மேலும் இங்கிலாந்தில் ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் பட்டியல் மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என எலைட் லிஸ்ட்டுகளில் இடம்பிடித்தார் பும்ரா. Read More...
Related Cricket News for Jasprit bumrah - Tesst
जसप्रीत बुमराह वनडे में नंबर 1 गेंदबाज बने, सूर्यकुमार यादव ने T20I रैंकिंग में मचाया धमाल
Jasprit Bumrah Reclaims Top Rank In ICC ODI Rankings
VIDEO: पत्रकार के सवाल से चिढ़े जोस बटलर, दो बार पूछा था- 'क्या बुमराह है नंबर 1 गेंदबाज़'
மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் தொடர்ந்து விளையாடுவது கடினம் - ஜஸ்ப்ரித் பும்ரா!
VIDEO: बुमराह के बाद संजना गणेशन ने अंग्रेजों को दिया दर्द, 'क्रिस्पी डक' का डक रैप खाकर किया ट्रोल
ENG vs IND, 1st ODI: நாங்கள் எதிர்கொண்டதில் பும்ரா ஒரு சிறந்த பவுலர் - ஜோஸ் பட்லர்!
Nasser Hussain Calls Bumrah 'Worlds Best All-Format Bowler'
'When I Bowled The First Ball, I Found Some Swing & We Tried To Exploit That', Says Bumrah
Jos Buttler: Batting Has Been Our Super Strength Over The Past Few Years
Rohit Praises Dhawan After An Unbeaten Match Winning Partnership In The First ODI Against England
Bumrah Succeeds Kuldeep Yadav's Record After Taking 6/19 Against England
Eng vs IND 1st ODI: बुमराह और शमी की जोड़ी ने चटकाए 9 विकेट, भारत ने पहला वनडे 10 विकेट से जीता
Team India Thrash World Champions England By 10 Wickets; Bumrah Shines With Career Best Figures
ENG vs IND, 1st ODI: ரோஹித் அரைசதம்; இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
Cricket Special Today
-
- 16 Oct 2026 08:54