Joe root: Cricket News & Match Updates
ENG vs SL, 3rd Test: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு; அறிமுக வீரருக்கு இடம்!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணியானது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி இரண்டிலும் வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் செப்டம்பர் 06ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹல்-ற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ள ஜோஷ் ஹல் தற்போது சர்வதேச கிரிக்கெட்டிலும் வாய்ப்பினை பெற்றுள்ளார். Read More...
Related Cricket News for Joe root - Tesst
3rd Test: England's Josh Hull To Debut Against Sri Lanka
आईसीसी रैंकिंग में जो रूट का दबदबा कायम, टॉप-10 से बाहर हुए बाबर आजम
Root Extends Lead In Test Batters Rankings After Twin Ton At Lord’s
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் ஜோ ரூட்!
जो रूट इतिहास रचने के करीब, SL के खिलाफ तीसरे टेस्ट में तोड़ सकते हैं 7 दिग्गज खिलाड़ियों के महारिकॉर्ड
I Would Be Happy To Be Proven Wrong On Pope, Says Michael Vaughan
ENG vs SL, 2nd Test: இலங்கை அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து அணி!
2nd Test: इंग्लैंड ने श्रीलंका को 190 रन के विशाल अंतर से रौंदते हुए सीरीज पर 2-0 से किया कब्ज़ा
ENG ने दूसरे टेस्ट मैच में अपनी पकड़ की मजबूत, SL को मैच जीतने के लिए 223 रन की जरुरत लेकिन विकेट बचे है 3
ऑस्ट्रेलिया में टेस्ट शतक बनाने से रूट को काफी संतुष्टि मिलेगी : हुसैन
Getting Test Ton In Australia Give A Lot Of Satisfaction To Root: Hussain
Vaughan Hails Root As England's 'greatest Batter'
இது போன்ற பாராட்டுக்கள் கிடைத்திருப்பது மகிழ்ச்சி - ஜோ ரூட்!
ENG vs SL, 2nd Test: இமாலய இலக்கை நிர்ணயித்த இங்கிலாந்து; தடுமாறும் இலங்கை அணி!
Cricket Special Today
-
- 16 Oct 2026 08:54