Advertisement
Kl rahul: Cricket News & Match Updates
Advertisement
‘நாங்கள் விளையாட மட்டுமே வந்துள்ளோம்’ - நிருபரின் கேள்விக்கு ராகுல் பலார் பதில்!
ஜெய்பூரில் வந்திறங்கிய இந்திய அணி வீரர் கே.எல்.ராகுலிடம் நிருபர் ஒருவர் கேட்ட கேள்வியும் அதற்கு ராகுல் அளித்த பதிலும் தற்போது வைரலாகி வருகிறது. டி20 போட்டியின் துணை கேப்டன் ஆன கே.எல்.ராகுலிடம் நிருபர் ஒருவர், “டி20 போட்டியில் பங்கேற்பதற்காக ஜெய்பூர் வந்துள்ளீர்கள். இங்கு நிலவும் காற்று மாசுபாடு குறித்து என்ன நினைக்கிறீர்கள்?” என கேள்வி எழுப்பினார்.
இந்த மாதம் தீபாவளி பண்டிகை நிறைவு பெற்றதற்கு பின்னர் டெல்லி, ஜெய்பூர் ஆகிய பகுதிகளில் காற்று மாசுபாடு மிகவும் அதிகரித்து உள்ளது. ஜெய்பூரில் கடந்த சனிக்கிழமை அன்று காற்றின் தரம் அதிகப்படியாக மாசு அடைந்து உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இன்று வரையில் வானம் மாசடைந்த புகை மண்டலமாகவே காட்சி அளிக்கிறது. Read More...
Related Cricket News for Kl rahul - Tesst
அவர் கூட இருப்பதால் நிச்சயம் சிறப்பாக செயல்படுவோம் - கேஎல் ராகுல்!
டிராவிட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
'Captain' Rohit Sharma Will Introduce 'Calmness' In The Indian Dressing Room, Says KL Rahul
Ahead of the three T20Is against New Zealand, India's new T20 vice-captain KL Rahul on Monday said Rohit Sharma is a shrewd captain and he will bring tactical acumen as well a lot of calmness into
By IANS News • 4 years ago
'Rahul Dravid Is Big On Setting A Good Team Culture Of Selflessness': KL Rahul
Ahead of the three T20Is against New Zealand, India's new T20 vice-captain K L Rahul on Monday said that new head coach Rahul Dravid will bring with him a culture in which the players put the team
By IANS News • 4 years ago
Rahul Jumps To 5th, Kohli Slips To 8th In ICC T20I Rankings
India captain Virat Kohli dropped four places to eighth while his team-mate KL Rahul jumped three slots to fifth in the latest ICC men's T20I Player Rankings for batters, released on Wednesday. Ap
By IANS News • 4 years ago
டி20 தரவரிசை: கோலியை பின்னுக்கு தள்ளிய ராகுல்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று வெளியிட்ட டி20 தரவரிசைப் பட்டியலி்ல் பேட்ஸ்மேன்கள் வரிசையில் இந்திய வீரர் கேஎல் ராகுல் 5ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ना कोहली ना रोहित शर्मा, डेल स्टेन ने चुना उस भारतीय बल्लेबाज को जो उन्हें कूट सकता है
दक्षिण अफ्रीका के पूर्व तेज गेंदबाज डेल स्टेन ने मंगलवार को ट्विटर पर एक प्रश्नोत्तर सत्र की मेजबानी की। डेल स्टेन ने वर्तमान समय के उस बल्लेबाज को चुना है जो उनकी कुटाई कर सकता है।
By Prabhat Sharma • 4 years ago
ICC T20 Rankings: विराट कोहली को लगा बड़ा झटका, लेकिन केएल राहुल को 50 की हैट्रिक से हुआ फायदा
आईसीसी टी-20 वर्ल्ड कप 2021 के ग्रुप स्टेज के समापन के बाद इंटरनेशनल क्रिकेट काउंसिल (ICC Rankings) ने ताजा टी-20 रैंकिंग जारी की है। जिसमें भारतीय बल्लेबाज को बड़ा नुकसान हुआ है। वह चार स्थान के नुकसान के साथ आठवें...
By Saurabh Sharma • 4 years ago
நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; ரோஹித் கேப்டன், ராகுல் துணை கேப்டன்!
நியூசிலாந்து டி20 தொடருக்கு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
'दिल तो इनका भी टूटा है, बस आवाज़ अब बाहर आ रही है'
टी 20 वर्ल्ड कप से टीम इंडिया बाहर हो चुकी है और दुनियाभर में बैठे हुए फैंस काफी निराश हैं। हालांकि, ऐसा नहीं है कि वर्ल्ड कप से बाहर होने से टीम इंडिया के खिलाड़ियों को दर्द और तकलीफ नहीं हुई है। टीम इंडिया के कई...
By Shubham Sharma • 4 years ago
T20 World Cup 2021: बतौर कप्तान विराट कोहली ने आखिरी मैच में भारत को दिलाई जीत,नीमीबिया को 9 विकेट से रौंदा
रोहित शर्मा (56) की धुआंधार बल्लेबाजी की वजह से सोमवार को आईसीसी टी-20 वर्ल्ड में यहां दुबई इंटरनेशनल क्रिकेट स्टेडियम में खेले गए मैच में भारत ने नामीबिया को 9 विकेट से हरा दिया। इसके साथ ही बतौर भारतीय कप्तान विराट...
By IANS News • 4 years ago
டி20 உலகக்கோப்பை: ரோஹித், ராகுல் அதிரடியில் இந்தியா அபார வெற்றி!
டி20 உலகக்கோப்பை: நமீபியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
ना रोहित शर्मा, ना केएल राहुल, आशीष नेहरा ने इसे चुना भारत का अगला टी-20 कप्तान
टी-20 वर्ल्ड कप 2021 के समापन के साथ ही बतौर भारतीय कप्तान विराट कोहली का सफर भी खत्म हो जाएगा। कोहली ने पहले ही ऐलान कर दिया था कि वह इस टूर्नामेंट के बाद टी-20 में भारतीय टीम की कप्तानी छोड़ देंगे। सबसे बड़ा सवाल है...
By Saurabh Sharma • 4 years ago
केएल राहुल ने किया प्यार का इज़हार, अथिया शेट्टी के साथ रिश्ते को किया ऑफिशियल
अगर हम ये कहें कि भारतीय क्रिकेटर केएल राहुल अपने करियर के सुनहरे दौर से गुजर रहे हैं तो इसमें कुछ भी गलत नहीं होगा। राहुल बल्ले से तो धमाल मचा ही रहे हैं लेकिन अब उन्होंने कुछ ऐसा खुलासा किया है जिससे सोशल मीडिया पर भी...
By Shubham Sharma • 4 years ago
VIDEO: केएल राहुल ने दिया गिफ्ट, तो रोहित शर्मा की पत्नी के पीछे खड़े होकर झूम उठीं अथिया शेट्टी
केएल राहुल ने आतिशी पारी खेली और महज 18 गेंदों में अर्धशतक जड़ दिया। वहीं अर्धशतक लगाने के बाद स्टैंड में बैठीं उनकी कथित गर्लफ्रेंड अथिया शेट्टी का रिएक्शन देखने लायक था।
By Prabhat Sharma • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement