Kl rahul: Cricket News & Match Updates
இதுபோன்ற வெற்றி எப்போதும் சிறப்பு வாய்ந்தது - கேஎல் ராகுல்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டின் சதத்தின் மூலம, ஷிவம் தூபேவின் அதிரடியான அரைசதத்தின் மூலமும் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 108 ரன்களையும், ஷிவம் தூபே 66 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடியா லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் குயின்டன் டி காக், கேஎல் ராகுல், தேவ்தத் படிக்கல் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தாலும், மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்கஸ் ஸ்டொய்னிஸ் இறுதிவரை ஆட்டமிழக்கமால் இருந்ததுடன் 124 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். இதன்மூலம் லக்னோ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. Read More...
Related Cricket News for Kl rahul - Tesst
Ambati Rayudu ने टी-20 वर्ल्ड कप के लिए चुनी इंडियन टीम, हार्दिक पांड्या और ऋषभ पंत को नहीं किया शामिल
IPL 2024: Marcus Stoinis' Maiden Century In League Propels Lucknow To 6-wicket Win Over Chennai
IPL 2024: गायकवाड़ ने शतक जड़ते हुए रच डाला इतिहास, CSK के लिए बतौर कप्तान हासिल किये ये बड़ा मुकाम
IPL 2024: दुबे ने निकाली यश की हेकड़ी, गेंदबाज के ओवर में लगा डाली छक्कों की हैट्रिक, देखें Video
இணையத்தில் வைரலாகும் கேஎல் ராகுலின் ஒற்றைக் கை கேட்ச் - காணொளி!
IPL 2024: राहुल ने उड़ाए सबके होश, हवा में छलांग लगाते हुए एक हाथ से पकड़ा रहाणे का अद्भुत कैच, देखें Video
CSK vs LSG: 39th Match, Dream11 Team, Indian Premier League 2024
IPL 2024: I Am 100 Percent Ready To Represent India In T20 WC, Says Dinesh Karthik
தோனியை கண்டதும் கேஎல் ராகுல் செய்த செயல்!
IPL 2024: केएल राहुल और ऋतुराज गायकवाड़ को लगा झटका, BCCI ने लगाया लाखों का जुर्माना
தோனி உள்ளே வந்த உடன் அழுத்தம் எங்கள் பக்கம் வந்து விட்டது - கேஎல் ராகுல்!
WATCH: केएल राहुल ने भी दी धोनी को इज्ज़त, हाथ मिलाते हुए उतार दी टोपी
ஐபிஎல் 2024: பந்துவீச அதிக நேரம்; ராகுல், கெய்க்வாட்டிற்கு அபராதம்!
IPL 2024: लखनऊ-चेन्नई के मैच के बाद BCCI ने राहुल और ऋतुराज को सुनाई बड़ी सजा, लगाया 12-12 लाख रुपये का जुर्माना
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 3 days ago
-
- 5 days ago
-
- 2 days ago