Kl rahul: Cricket News & Match Updates
நாங்கள் 20 ரன்கள் குறைவாக அடித்ததே தோல்விக்கு காரணம் - கேஎல் ராகுல்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் கேஎல் ராகுல் 76 ரன்களையும், தீபக் ஹூடா 50 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பட்லர் 34, யஷஸ்வி 24, ரியான் பராக் 14 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தாலும் அதன்பின் இணைந்த கேப்டன் சஞ்சு சாம்சன், துருவ் ஜூரெல் இணை அபாரமாக விளையாடியதுடன் அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. Read More...
Related Cricket News for Kl rahul - Tesst
IPL 2024: Trying To Improve Each Time, But Now The Results Must Come, Says Tim David
IPL 2024: राजस्थान ने लखनऊ सुपर जायंट्स को 7 विकेट से रौंदा, प्लेऑफ की तरफ बढ़ाया कदम
ஐபிஎல் 2024: சஞ்சு சாம்சன், துருவ் ஜூரெல் அரைசதம்; பிளே ஆஃப் சுற்றில் முதல் அணியாக நுழைந்தது ராஜஸ்தான்!
बतौर सलामी बल्लेबाज राहुल ने दिखाई अपनी क्लास, IPL में विराट-गेल को पछाड़ते हुए इस मामलें में बने नंबर 1
IPL 2024: KL Rahul, Hoods Hit Fifties As LSG Recover To Post 196/5 Against Royals
ஐபிஎல் 2024: ராகுல், ஹூடா அரைசதம்; ராஜஸ்தான் அணிக்கு 197 ரன்கள் இலக்கு!
IPL 2024: कप्तान राहुल और हुड्डा के अर्धशतकों के दम पर लखनऊ ने राजस्थान को दिया 197 रन का लक्ष्य
IPL 2024: संदीप की गेंद पर गच्चा खा गए पिछले मैच के शतकवीर स्टोइनिस, इस तरह हुए 0 के स्कोर पर बोल्ड, देखें Video
IPL 2024: Samson Elects To Field As High-flying Rajasthan Royals Take On Lucknow Super Giants
IPL 2024: LSG V RR Head-to-head; When And Where To Watch
Moody Feels Pant Ahead In Keepers’ Race For T20 WC Squad; Srikkanth Picks Rahul Over Samson As Reserve Keeper
IPL 2024: I Would Like To See Shivam Dube In The Indian T20 WC Squad, Says Yuvraj Singh
Ahead Of Selection Day, Looking At India's Likely Squad For The T20 World Cup
LSG vs RR: 44th Match, Dream11 Team, Indian Premier League 2024
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16