Ms dhoni: Cricket News & Match Updates
சென்னை வெற்றி பெற வேண்டும் என்று என் இதயம் விரும்புகிறது - சுனில் கவாஸ்கர்!
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான குஜராத் அகமதாபாத் மைதானத்தில் 16ஆவது ஐபிஎல் சீசனின் இறுதிப்போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் இடையே நடைபெற இருக்கிறது. லீக் சுற்றில் முடிவில் 10 வெற்றிகள் உடன் குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தது. எட்டு வெற்றி மற்றும் ஒரு ட்ராவுடன் 17 புள்ளிகள் பெற்று ரன் ரேட் அடிப்படையில் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தைச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிடித்தது.
இறுதிப் போட்டிக்கான முதல் தகுதி சுற்று போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டிக்கான இரண்டாவது தகுதிச் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியை 71 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது முறையாக தொடர்ந்து இறுதிப் போட்டிக்கு குஜராத் டைட்டன்ஸ் தகுதி பெற்றது. Read More...
Related Cricket News for Ms dhoni - Tesst
चेन्नई सुपर किंग्स या गुजरात टाइटंस, कौन बनेगा चैंपियन? MS Dhoni के करीबी दोस्त में कर दी भविष्यवाणी
ஐபிஎல் தொடர் வரலாற்றில் புதிய சாதனை நிகழ்த்தவுள்ள எம்எஸ் தோனி!
Parting Shot: Dhoni Faces Red-Hot Gill In IPL 2023 Final
ஐபிஎல் 2023: குஜராத்தை வீழ்த்தி கோப்பையை தன்வசப்படுத்துமா சிஎஸ்கே?
WATCH: आईपीएल फाइनल से पहले BCCI ने दिया धोनी को ट्रिब्यूट, इमोशनल कर देगा ये डेढ़ मिनट का वीडियो
IPL 2023 Final: In Battle Between Mentor Dhoni And Protege Hardik, CSK Face Gujarat Titans (Preview)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சூழ்நிலை வித்தியாசமானது - தீபக் சஹார்!
IPL 2023: धोनी और रहाणे इतिहास रचने के करीब, आईपीएल 2023 के फाइनल में बन सकते हैं ये रिकॉर्ड
'मुझे लगा करियर खत्म', भड़क गए थे माही फिर लगा लिया गले; दीपक चाहर ने सुनाया अनसुना किस्सा
'किसी और का कचरा लेकर उसे खजाना बना देते हैं धोनी', मैथ्यू हेडन बोले जादूगर हैं एमएस धोनी
IPL 2023: MS Dhoni के ये 3 भरोसेमंद खिलाड़ी हार्दिक पांड्या को दे सकते हैं झटका, CSK 5वीं बार बन सकती है चैंपियन
IPL 2023 Final: गुजरात और चेन्नई फिर से होंगे आमने-सामने, जानें संभावित प्लेइंग XI और रिकॉर्ड
IPL 2023: Jiocinema Sets Concurrency World Record With 2.57 Cr Viewers During Qualifier 2
CSK vs GT, IPL 2023 Final Dream 11 Team: शुभमन गिल या डेवोन कॉनवे? किसे बनाएं कप्तान; यहां देखें Fantasy Team
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago