Ms dhoni: Cricket News & Match Updates
ஐபிஎல் 2023: மழையால் ஏற்பட்ட தாமதம் ; சிஎஸ்கேவுக்கு 15 ஓவர்களில் 171 டார்கெட்!
16ஆவது சீசன் ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை எதிர்த்து சென்னை அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். மழை வருவதற்கான வாய்ப்பு இருப்பதால், சேஸிங்கை தேர்வு செய்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து பேட்டிங் செய்த குஜராத் அணி சாய் சுதர்சன் மற்றும் சாஹாவின் அதிரடியான அரைசதத்தால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது.
இதையடுத்து சென்னை அணி பேட்டிங் செய்ய களமிறங்கிய நிலையில், முதல் ஓவர் முடிவதற்கு முன்பாக கனமழை பெய்ய தொடங்கியது. கிட்டத்தட்ட அரை மணி நேரமாக பெய்த கனமழை காரணமாக ஆடுகளத்தில் அதிகளவு ஈரப்பதம் இருந்தது. குறிப்பாக பிட்ச் அருகே உள்ள பயிற்சி பிட்சில் அதிகளவில் ஈரப்பதம் இருந்தது. இதையடுத்து ஈரப்பதத்தை குறைக்க பஞ்சு, மணல் மற்றும் ரோலர் ஆகியவற்றை பயன்படுத்தி மைதான ஊழியர்கள் பணி செய்து வந்தனர். Read More...
Related Cricket News for Ms dhoni - Tesst
ஐபிஎல் 2023: சாய் சுதர்ஷன் மிரட்டல் அடி; இமாலய இலக்கை எட்டுமா சிஎஸ்கே?
WATCH: धोनी ने 41 साल की उम्र में दिखाई चीते जैसी फुर्ती, कुछ ऐसे किया शुभमन को स्टंप
மின்னல் வேக ஸ்டம்பிங்கால் கில்லை வெளியேற்றிய தோனி; வைரல் காணொளி!
ஐபிஎல் 2023: வரலாற்று சாதனை நிகழ்த்திய தோனி!
IPL 2023: Shubman Gill Has A Unique Ability To Adapt To Demand Of The Situation, Says Md Kaif
கடந்த 50 ஆண்டுகளில் இவரைப் போன்ற கேப்டன் இருந்ததில்லை - டாம் மூடி!
क्या हम चाहते हैं कि वो जीवन भर खेलता रहे? धोनी के आईपीएल से संन्यास पर कपिल देव की दो टूक
'धोनी नाम नहीं इमोशन है', ये VIDEO देखकर आपको भी हो जाएगा यकीन; देखें VIDEO
बारिश ने बिगाड़ा खेल तो टूट जाएगा माही फैंस का दिल! बिना मैदान पर उतरे हार जाएंगे थाला धोनी; जानिए क्यों
दिल तोड़ देगी थाला फैंस की ये Viral तस्वीर, माही की भी आंखों में आ जाएंगे आंसू
தோனி இம்பேக்ட் பிளேயராக விளையாட மாட்டார் - வீரேந்திர சேவாக்!
IPL 2023: आईपीएल में धोनी का भविष्य क्या होगा, सहवाग ने कही ये बात
ரிசர்வ் டேவால் தோனி ரசிகர்கள் அதிர்ச்சி; 2019 நினைவில் வந்து போவதே காரணம்!
IPL 2023: If He Is Not The Captain, He Won't Even Play As Impact Player, Says Sehwag On Dhoni's Future With CSK
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16