Sachin tendulkar: Cricket News & Match Updates
எனக்கும் சச்சின் ஒரு தனித்துவமான தாக்கத்தை ஏற்படுத்தினார் - ஜோ ரூட்!
இந்திய அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய 16 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி, வாசிம் அக்ரம், இம்ரான் கான் போன்ற தரமான பவுலர்களை எதிர்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி நாளடைவில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக உருவெடுத்தார். குறிப்பாக 90களில் அவர் அடித்தால் தான் இந்தியா வெல்லும் என்ற நிலைமையில் பெரும்பாலான போட்டிகளில் ரசிகர்களின் நம்பிக்கையை காப்பாற்றிய அவர் 24 வருடங்களாக இந்திய பேட்டிங் துறையை தன் தோள் மீது சுமந்து 2011 உலகக்கோப்பை உட்பட ஏராளமான சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.
மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதத்தை முதல் முறையாக அடித்து 1 சதம் அடிப்பதற்கே திண்டாடும் வீரர்களுக்கு மத்தியில் 100 சதங்களை விளாசிய அவர் ஏராளமான உலக சாதனைகளை படைத்துள்ளதால் இந்தியாவில் கிரிக்கெட்டின் கடவுளாக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். அப்படிப்பட்ட அவரை ஜாம்பவான்களாக போற்றப்படும் எம்எஸ் தோனி, விராட் கோலி ஆகியோர் முதல் ஏராளமான இளம் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வரை தங்களது ரோல் மாடலாக பின்பற்றி வருகிறார்கள். Read More...
Related Cricket News for Sachin tendulkar - Tesst
जो रुट ने अपने आदर्श सचिन तेंदुलकर के बारे में बात की
விராட் கோலியைப் புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!
விராட் கோலியை சச்சினுடன் ஒப்பீடாதீர்கள் - கௌதம் கம்பீர்!
சச்சினின் சாதனையை தகர்த்த விராட் கோலி!
विराट कोहली ने 73वां शतक ठोककर तोड़े एक-दो नहीं 4 वर्ल्ड रिकॉर्ड, ऐसा करने वाले दुनिया के पहले खिलाड़ी बने
'सचिन तेंदुलकर ने पावरप्ले में नहीं खेला था', विराट कोहली से तुलना पर बोले गौतम गंभीर
VIDEO: औंधे मुंह गिरे मोहम्मद रिजवान, सचिन तेंदुलकर की कर रहे थे नकल
VIDEO : राहुल द्रविड़ की Declaration से खुश नहीं थे सचिन, 194 नॉटआउट के बाद बोला था ये सब
I Have Seen Greats Like Richards, Sachin, Kohli, But SKY Is Once In A Century Batter: Kapil Dev
Teams Which Have Declared When A Batter Is In 190s Throughout Test Cricket History
पैट कमिंस ने की राहुल द्रविड़ जैसी हरकत, 195 पर खड़े रह गए उस्मान ख्वाजा
Ranji Trophy: शुरू होने से पहले ही खत्म हो रहे हैं अर्जुन तेंदुलकर, सचिन के लाल के बल्ले में लगी जंग
ऑस्ट्रेलिया बनाम साउथ अफ्रीका : उस्मान ख्वाजा सिडनी में लगातार तीन शतक लगाने वाले चौथे बल्लेबाज बने
241 रन 436 गेंदे लेकिन एक भी कवर ड्राइव नहीं, 19 साल पहले जब सचिन तेंदुलकर बने थे भगवान
Cricket Special Today
-
- 16 Oct 2026 08:54