Saim ayub: Cricket News & Match Updates
PAK vs ENG, 2nd Test: அறிமுக போட்டியில் சதம் விளாசிய காம்ரன் குலாம்; சரிவிலிருந்து மீண்ட பாகிஸ்தான்!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி, இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியானது இன்னிங்ஸ் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இதையடுத்து பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி முல்தானில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் ஷான் மசூத் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி, பேட்டிங் செய்ய களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு அப்துல்லா ஷஃபிக் மற்றும் சைம் அயூப் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அப்துல்லா ஷஃபிக் 7 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஷான் மசூத் ரன்களைச் சேர்த்து அணியை முன்னிலைப் படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3 ரன்களை மட்டுமே எடுத்த தனது விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for Saim ayub - Tesst
2nd Test: कामरान गुलाम -सईम अयूब ने इंग्लैंड के खिलाफ खराब शुरूआत के बाद कराई पाकिस्तान की वापसी,पहले दिन स्कोर 259-5
Kamran Ghulam's Debut Century Guides Pakistan To 259 For 5 Against England
PAK vs ENG, 2nd Test: சைம் அயூப், காம்ரன் குலாம் நிதானம்; பாகிஸ்தான் தாடுமாற்றம்!
Kamran Ghulam To Debut As Pakistan Announce Playing Eleven For Second Test Against England
Brook Becomes England’s Sixth Triple Centurion In Test Cricket, First Since 1990
'Performing For Team Is Next Level Feeling': Abdullah Shafique On His Century In Multan
1st Test: Centuries By Masood, Shafique Carry Pakistan To 328/4 Against England
We've Tried To Maintain Consistency In Selection: Shan Masood On Multan Test Playing 11
पाकिस्तानी खिलाड़ी ने सूर्यकुमार यादव के कैच को कॉपी करने की कोशिश की, हो गयी बुरी तरह से फेल, देखें Video
Champions One-Day Cup: पाकिस्तान क्रिकेट का उड़ा मजाक, फील्डिंग के दौरान एक बार फिर हुआ ये बड़ा ब्लंडर, देखें Video
VIDEO: पाकिस्तानी खिलाड़ी का बना मज़ाक, SWAG से मारा 'नो लुक शॉट' और फिर कैच आउट हो गए Saim Ayub
இந்த தோல்வி பெரும் ஏமாற்றத்தை கொடுக்கிறது - ஷான் மசூத்!
2nd Test: Hasan, Nahid Put Bangladesh On The Verge Of A Series Sweep Against Pakistan
2nd Test: लिटन दास के शतक की मदद से बांग्लादेश ने की वापसी, दूसरी पारी में पाकिस्तान ने ली 21 रन की मामूली लीड
Cricket Special Today
-
- 11 Nov 2026 11:11
-
- 10 Nov 2026 01:01
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago