Saim ayub: Cricket News & Match Updates
PAK vs BAN, 2nd Test: பந்துவீச்சில் அசத்திய வங்கதேசம்; 274 ரன்களில் ஆல் அவுட்டான பாகிஸ்தான்!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணியானது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையே நடந்து முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியானது 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நேற்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்தது. ஆனால் தொடர் மழை காரணமாக இப்போட்டியின் முதல் நாள் ஆட்டமானது முழுவதுமாக கைவிடப்பட்டது.
இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு அப்துல்லா ஷஃபிக் மற்றும் சைம் அயூப் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் 6 பந்துகளை எதிர்கொண்ட அப்துல்லா ஷஃபிக் ரன்கள் ஏதுமின்றி தஸ்கின் அஹ்மதின் முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் சைம் அயூப்புடன் இணைந்த கேப்டன் ஷான் மசூத் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். Read More...
Related Cricket News for Saim ayub - Tesst
2nd Test: पाकिस्तान के खिलाफ बांग्लादेश को लगा बड़ा झटका, पहले मैच के हीरो को कंधे में लगी गंभीर चोट
2nd Test: BAN गेंदबाजों का शानदार प्रदर्शन, PAK 274 रन पर सिमटा और मेहमान टीम ने पहले दिन स्टंप्स तक बनाये इतने रन
2nd Test: मेहदी हसन मिराज की स्पिन में उलझा पाकिस्तान, पूरी टीम 274 पर हुई ऑलआउट
PAK vs BAN, 2nd Test: ஷான் மசூத் அரைசதம்; நிதானம் காட்டும் பாகிஸ்தான்!
Shaheen Excluded From Pakistan's 12-member Probables For Second Test Vs Bangladesh
Naseem Shah And Fakhar Zaman Among Players From Pakistan To Enter BBL Drafts
1st Test: टॉप 3 बल्लेबाजों के फ्लॉप होने के बाद पहले दिन संभली पाकिस्तान की पारी, अयूब और शकील ने ठोके पचासे
PAK vs BAN, 1st Test: சைம் அயூப், சௌத் ஷகீல் அரைசதம்; முதல் இன்னிங்ஸில் சமாளிக்கும் பாகிஸ்தான்!
Pakistan Release Abrar Ahmed, Kamran Ghulam From First Test Squad Vs Bangladesh
Four-day Games Against Bangladesh ‘A’ Crucial To Prepare For Upcoming Challenges, Says Saud Shakeel
T20 World Cup: Babar, Afridi End Pakistan Campaign With Three Wickets Victory Over Ireland
Guyana Amazon Warriors Sign Afghanistan's Rahmanullah Gurbaz For CPL 2024
IND vs PAK: 110 किलो के पाकिस्तानी खिलाड़ी का प्लेइंग XI से कटेगा पत्ता, AZAM KHAN की जगह लेगा ये बल्लेबाज़
T20 World Cup: Pakistan's Middle Order Not In Great Form; Fast Bowlers Key Against India, Says Azhar Ali
Cricket Special Today
-
- 11 Nov 2026 11:11
-
- 10 Nov 2026 01:01
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago