Advertisement
Sam curran: Cricket News & Match Updates
Advertisement
இந்த வெற்றி எங்கள் அணிக்கு மிகப்பெரியது - சாம் கரண்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 31ஆவது லீக் போட்டியில், மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இதில் மும்பை அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. அந்த கடைசி ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் 1 ரன் மட்டுமே விட்டுக்கொடுக்க, மூன்றாவது பந்தில் திலக் வர்மா கிளீன் போல்டானார்.
அர்ஷ்தீப் சிங் வீசிய அந்த துல்லியமான யார்க்கரின் மிடில் ஸ்டம்பானது இரண்டு துண்டுகளாக உடைந்தது. இதையடுத்து களமிறங்கிய நேஹல் வதேராவும், முதல் பந்திலேயே கிளீன் போல்டானார். அதுவும், திலக் வர்மாவிற்கு வீசப்பட்டது போன்ற துல்லியமான யார்க்கரில் இரண்டாவது முறையாகவும் ஸ்டம்ப் உடைந்தது. அர்ஷ்தீப் சிங்கின் இந்த அபார பந்துவீச்சால் பஞ்சாப் கிங்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. Read More...
Related Cricket News for Sam curran - Tesst
सैमु कुरेन ने MI पर जीत के बाद कहा,मुझे नहीं इस खिलाड़ी को मिलना चाहिए था प्लेयर ऑफ द मैच अवॉर्ड
पंजाब किंग्स (Punjab Kings) के कार्यवाहक कप्तान सैम कुरेन (Sam Curran) ने कहा कि उन्हें नहीं लगता कि उन्हें प्लेयर ऑफ द मैच का पुरस्कार मिलना चाहिए था और यह उनके गेंदबाजों, खासकर अर्शदीप सिंह को जाना चाहिए था, जिस तरह...
By IANS News • 3 years ago
IPL 2023: I Think Credit Should Go To Pacers, Says Sam Curran After PBKS Beat MI In High-Scorer
Punjab Kings stand-in skipper Sam Curran said he didn't think that he should be getting the Player of the Match award and it should have instead gone to his bowlers, especially Arshdeep Singh, for
By IANS News • 3 years ago
IPL 2023: Arshdeep's Four-Fer Outshines Green, Suryakumar Fifties; Helps PBKS Beat MI By 13 runs
Cameron Green and Suryakumar Yadav struck blazing half-centuries but could not propel Mumbai Indians across the line as they went
By IANS News • 3 years ago
पंजाब के खिलाफ मिली हार के बाद MI के कप्तान ने कहा कि हमें गलतियों का खामियाजा भुगतना पड़ा
आईपीएल 2023 के 31वें मैच में पंजाब किंग्स ने सैम कुरेन के ताबड़तोड़ अर्धशतक और अर्शदीप सिंह के 4 विकेट की मदद से मुंबई इंडियंस को 13 रन से मात दे की।
By Nitesh Pratap • 3 years ago
सैम कुरेन के अर्धशतक और अर्शदीप की शानदार गेंदबाजी की मदद से पंजाब ने मुंबई को 13 रन से दी मात
आईपीएल 2023 के 31वें मैच में पंजाब किंग्स ने सैम कुरेन (Sam Curran) के ताबड़तोड़ अर्धशतक और अर्शदीप सिंह (Arshdeep Singh) की शानदार गेंदबाजी की मदद से मुंबई इंडियंस को 13 रन से हरा दिया।
By Nitesh Pratap • 3 years ago
ஐபிஎல் 2023: க்ரீன், சூர்யா அதிரடி வீண்; அர்ஷ்தீப் சிங் வேகத்தில் மும்பையை வீழ்த்தியது பஞ்சாப்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
அர்ஜுன் டெண்டுல்கர் ஓவரை பிரித்து மேய்ந்த பஞ்சாப் கிங்ஸ்!
பஞ்சாப் கிங்ஸிற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஜுன் டெண்டுல்கர் ஒரேஎ ஓவரில் 31 ரன்களைக் கொடுத்தது பேசுபொருளாக மாறியுள்ளாது.
By Bharathi Kannan • 3 years ago
IPL 2023: Curran, Harpreet, Jitesh Knocks Propel Punjab Kings To 214/8 Against Mumbai Indians
Stand-in skipper Sam Curran led from the front with a blazing half-century while Jitesh Sharma blasted a 7-ball 25 as Punjab Kings recovered from a difficult position to post a massive 214/8 against M
By IANS News • 3 years ago
अर्जुन तेंदुलकर ने लुटाए 1 ओवर में 31 रन, बिल्कुल ही भूल गए लाइन-लेंग्थ
अर्जुन तेंदुलकर ने अपने आईपीएल करियर का आगाज तो अच्छा किया है लेकिन पंजाब किंग्स के खिलाफ मुकाबले में उनकी जो कुटाई हुई वो शायद ही कभी उसे भूल पाएंगे।
By Shubham Sharma • 3 years ago
ஐபிஎல் 2023: சாம் கரண் காட்டடி; 214 ரன்களை குவித்தது பஞ்சாப் கிங்ஸ்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 215 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
अर्जुन तेंदुलकर पर बरसे पंजाब किंग्स के बल्लेबाज, एक ओवर में ठोक डाले 31 रन
मुंबई इंडियंस के तेज गेंदबाज अर्जुन तेंदुलकर ने शनिवार को मुंबई के वानखेड़े स्टेडियम में पंजाब किंग्स के खिलाफ आईपीएल 2023 का संयुक्त सबसे महंगा ओवर डाला।
By Nitesh Pratap • 3 years ago
இதுபோன்ற தவறுகள் இனிவரும் போட்டிகளில் நடக்காமல் நாங்கள் வெற்றிக்கு திரும்புவோம் - சாம் கரண்!
பேட்டிங்கில் நடைபெற்ற மோசமான செயல்பாடுகளே எங்களது தோல்விக்கு காரணமாக அமைந்தது என பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் சாம் கரண் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
किस वजह से हारी पंजाब किंग्स ? सैम करन ने बताया हार का जिम्मेदार कौन
रॉयल चैलेंजर्स बैंगलौर ने पंजाब किंग्स को 24 रन से हराकर टूर्नामेंट में अपनी तीसरी जीत हासिल कर ली है। इस मैच में हार के बाद पंजाब के कप्तान सैम करन ने हार की वजह बताई है।
By Shubham Sharma • 3 years ago
முதல் பந்திலேயே சிக்ஸர் அடிக்கும் வீரர்கள் மிகவும் ஆபத்தானவர்கள் - சாம் கரண்!
ஷாருக் கான் சற்று ஆபத்தான வீரர் தான். அவரது ரோல் அணியில் மிகவும் முக்கியம். இதுபோன்ற பல வெற்றிகளை பெற்று தருவார் என்று ஷாம் கரன் பெருமிதமாக பேசி உள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement