Sam curran: Cricket News & Match Updates
‘இரவு முழுவதும் தூங்க முடியவில்லை' - அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட மகிழ்ச்சியில் சாம் கரண்!
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 16ஆவது சீசனுக்கான மினி வீரர்கள் ஏலம் கொச்சியில் நேற்று நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான சாம் கரணை ரூ. ரூ.18.50 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலம் எடுத்தது. இதன் மூலம் மினி ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனையை சாம் கரண் படைத்துள்ளார் . இதற்கு முன்னர் கடந்த 2021ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் ஆல்ரவுண்டர் கிறிஸ்மோரிஸை ராஜஸ்தான் அணி ரூ.16.25 கோடிக்கு ஏலம் எடுத்திருந்தது.
டி20 உலகக்கோப்பை தொடரில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே கலக்கிய சாம் கரண், தொடர் நாயகன் விருதை பெற்றார். இதனையடுத்து பஞ்சாப் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையே கடும் யுத்தம் நடைபெற, ட்இறுதியில் பஞ்சாப் அணி அவரை ரூ. 18.50 கோடிக்கு ஏலம் எடுத்து ஆச்சரியம் தந்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு வாங்கப்பட்டவர் என்ற சாதனையை அவர் படைத்தார். Read More...
Related Cricket News for Sam curran - Tesst
ये कैसा कुदरत का निज़ाम, एक भाई बना करोड़पति और दूसरे को किसी ने नहीं डाली घास
आईपीएल इतिहास के सबसे महंगे खिलाड़ी बनने पर सैम करण ने कहा- कल रात ज्यादा नींद नहीं आई
'Didn't Sleep Much Last Night', Sam Curran Reacts After Becomes Most Expensive Player In IPL History
IPL 2023, Mini-auction: All-rounders Hit Jackpot As Sam Curran Becomes Most Expensive Player In League's History
आईपीएल नीलामी में ऑलराउंडरों ने मारी बाजी, टूर्नामेंट के सबसे महंगे खिलाड़ी बने सैम करन
'फ्रीडम फाइटर स्वर्ग से देख रहे होंगे, इंग्लैंड ने फिर से इंडिया को लूट लिया'
आईपीएल नीलामी में सबसे महंगे बिके सैम करन, कैमरून ग्रीन और स्टोक्स; गेल ने कहा तीनों प्राइवेट जेट के खिलाड़ी
IPL 2023 ऑक्शन में बिके वाले 5 सबसे महंगे खिलाड़ी, सैम कुरेन-कैमरून ग्रीन ने रच दिया इतिहास
'मैं वहीं वापस आ गया हूं, जहां से ये सब शुरू हुआ था'-सैम करन
IPL 2023 Mini Auction: Sam Curran, Cameron Green, Stokes Are In Private Jet Players Category, Says Chris Gayle
IPL Mini Auction: Ben Stokes Structures Out Any Side Tremendously Well, Says Aaron Finch
IPL इतिहास के सबसे महंगे खिलाड़ी बने सैम करन, इस टीम ने 18.50 करोड़ रुपये में खरीदा
IPL 2023, Mini-auction: Sam Curran Gets Highest-ever Bid, Sold To PBKS For 18.5 Cr; MI Get Green For 17.5 Cr
'ये एक जन्म के हैं?', 18.50 करोड़ का बिका 24 साल का खिलाड़ी; फैंस ने किया रिएक्ट
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago
-
- 5 days ago