Sam curran: Cricket News & Match Updates
இதுபோன்ற தவறுகள் இனிவரும் போட்டிகளில் நடக்காமல் நாங்கள் வெற்றிக்கு திரும்புவோம் - சாம் கரண்!
மொஹாலி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 27ஆவது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 24 ரன்கள் வித்தியாசத்தில் சாம் கரன் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி அசத்தியது. அதன்படி நேற்று மதியம் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் வடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை குவித்தது. பெங்களூரு அணி சார்பாக டூப்ளிசிஸ் 84 ரன்களும், விராட் கோலி 59 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 175 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணியானது 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 150 ரன்கள் குவித்தது. இதன் காரணமாக 24 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. Read More...
Related Cricket News for Sam curran - Tesst
किस वजह से हारी पंजाब किंग्स ? सैम करन ने बताया हार का जिम्मेदार कौन
முதல் பந்திலேயே சிக்ஸர் அடிக்கும் வீரர்கள் மிகவும் ஆபத்தானவர்கள் - சாம் கரண்!
IPL 2023: Sikandar Raza, Shahrukh Khan Lead Punjab To Two-Wicket Victory Over Lucknow
IPL 2023: LSG के कप्तान केएल राहुल ने इस चीज पर फोड़ा पंजाब किंग्स से मिली हार का ठिकरा
IPL 2023: राहुल का अर्धशतक गया बेकार, रजा और कुरेन के शानदार प्रदर्शन की वजह से PBKS ने LSG को 2 विकेट से दी मात
ஐபிஎல் 2023: ஃபார்முக்கு திரும்பிய ராகுல்; லக்னோவை 159 ரன்களில் சுருட்டியது பஞ்சாப்!
हमनें ज्यादा डॉट गेंदे खेली, GT के खिलाफ मिली हार के बाद PBKS के कप्तान शिखर का बड़ा बयान
आईपीएल 2023 : मैं पंजाब का भाग्य बदल सकता हूं: सैम करेन
அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தது மகழ்ச்சி - சாம் கரண்!
IPL 2023: Nathan Ellis Claims Four-fer As Punjab Kings Beat Rajasthan Royals By 5 Runs In Final Over Thriller
गुंडे बने गुरबाज, 18.50 करोड़ के खिलाड़ी को जड़ा 101 मीटर का मॉन्स्टर छक्का; देखें VIDEO
IPL 2023: Bhanuka Rajapaksa Slams 50; Kolkata Pick Late Wickets As Punjab Post 191/5
IPL 2023: Kolkata Knight Riders Win Toss, Elect To Bowl First Against Punjab Kings
IPL Special: 18.50 करोड़ से लेकर 15 करोड़ के खिलाड़ी तक, इन 5 खिलाड़ियों पर रहेगी सभी की निगाहें
Cricket Special Today
-
- 16 Oct 2026 08:54