Sanju samson: Cricket News & Match Updates
சஞ்சு சாம்சன் அணியில் தொடர்ந்து நீடிக்க இதனை செய்யக்கூடாது - குமார் சங்ககாரா அட்வைஸ்!
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மோதவுள்ளன. இந்த தொடர் ஜனவரி 3ஆம் தேதி தொடங்கி ஜனவரி 15ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடர்களுக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் ஹர்திக் பாண்டியா தலைமையில் டி20 தொடருக்கு ஒரு அணியும், ரோஹித் சர்மா தலைமையில் 50 ஓவர் கிரிக்கெட் தொடருக்கு ஒரு அணியும் பிரிக்கப்பட்டிருந்தன.
இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது தான். கடைசியாக கடந்த நியூசிலாந்துடனான 50 ஓவர் கிரிக்கெட் தொடரில் வாய்ப்பு பெற்ற சாம்சன், அதன்பின் வங்கதேச தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் தற்போதும் இலங்கையுடனான டி20 தொடருக்கு மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரிஷப் பந்த் நீக்கப்பட்டுள்ளதால், இனி சஞ்சு சாம்சனுக்கு தொடர் வாய்ப்புகள் இருக்கும் எனத்தெரிகிறது. Read More...
Related Cricket News for Sanju samson - Tesst
संजू सैमसन को सिर्फ बल्लेबाजी पर ध्यान देना होगा - कुमार संगकारा
Sanju Samson Has To Keep Things Simple, Just Concentrate On Batting: Kumar Sangakkara
'मेरी तस्वीर को देखा तो कहा लोगों ने इसको जबरदस्ती हंसाया गया है', 66 की औसत फिर भी बाहर संजू सैमसन
3 खिलाड़ी जिनके साथ हुआ अन्याय, श्रीलंका T20I और वनडे सीरीज के लिए चुनी गई है टीम
IND vs SL: இந்திய ஒருநாள் & டி20 அணிகள் அறிவிப்பு; சஞ்சு சாம்சனுக்கு இடம், ஷிகர் தவான் நீக்கம்!
இலங்கை கிரிக்கெட் தொடர்; இன்று இந்திய அணி அறிவிக்க வாய்ப்பு!
இந்த தொடர்களில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கும் - வாசிம் ஜாஃபர்!
ரஞ்சி கோப்பை 2022/23: கம்பேக் ஆட்டத்தில் சிக்சர் மழை பொழிந்த சஞ்சு சாம்சன்; பிசிசிஐக்கு பதிலடி!
संजू सैमसन को मिला आयरलैंड से खेलने का ऑफर, संजू ने भी दिया ऑफर का जवाब
தன்னை அனுகிய அயர்லாந்து கிரிக்கெட் வாரியத்தின் வாய்ப்பை மறுத்த சஞ்சு சாம்சன்!
4 बल्लेबाज़ जो ठोकते हैं No 4 की दावेदारी, ODI WC 2023 में मचा सकते हैं तबाही
மூன்றாண்டுகளுக்கு பிறகு ரஞ்சி கோப்பை தொடரில் சஞ்சு சாம்சன்!
इंडियन टीम के 3 संजू, नाम अलग कहानी एक IGNORANCE
'पंत के चक्कर में संजू को निकाला, राहुल के चक्कर में पंत को निकाला', विकेटकीपर बैटर केएल राहुल को देखकर भड़के फैंस
Cricket Special Today
-
- 11 Nov 2026 11:11
-
- 10 Nov 2026 01:01