Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
எதிர்வரும் ஆஷஸ் தொடரில் ஜோஃப்ரா ஆர்ச்சர் துருப்புச்சீட்டாக இருப்பார் - ஜேம்ஸ் ஆண்டர்சன்!
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெறும் பரம்பரியமிக்க டெஸ்ட் தொடரான ஆஷஸ் தொடரின் மீது ரசிகர்களில் எதிர்பார்ப்பு எப்போதும் அதிகளவில் இருந்து வந்துள்ளது. அந்தவகையில் இம்முறை இங்கிலாந்து அணியானது ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளைடாடவுள்ளது.
அதுமட்டுமில்லாமல் இங்கிலாந்து அணி கடந்த 10ஆண்டுகளுக்கு மேலாகவே ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வெல்லமுடியாமல் தடுமாறி வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்தாண்டு நடைபெற்ற தொடரை கூட இங்கிலாந்து அணியானது 2-2 என்ற கணக்கில் சமன்செய்து அசத்தியதே தவிர, தொடரை வெல்ல முடியவில்லை. இதனால் இம்முறை அந்த தடையை உடைத்து தொடரை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. Read More...
AUS Vs ENG Ashes Test Series England Cricket Team Jofra Archer James Anderson Tamil Cricket News James Anderson Jofra Archer England Cricket Team Ashes Test Series Ashes Series 2025-26
Related Cricket News for Tamil cricket news - Tesst
நியூசிலாந்து ஒருநாள் தொடரில் இருந்து வநிந்து ஹசரங்கா விலகல்!
தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இலங்கை அணியின் நட்சத்திர வீரர் வநிந்து ஹசரங்கா, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ரஞ்சி கோப்பை 2024: பெங்கால் அணியில் இணைந்த முகமது ஷமி!
நாளை நடைபெறும் மத்திய பிரதேச அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் பெங்கால் அணிக்காக இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இலங்கை vs நியூசிலாந்து, முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை தம்புளாவில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சிஎஸ்கே என்னை தேர்வு செய்யவில்லை எனில் அந்த அணிக்காக விளையாட விரும்புகிறேன்- தீபக் சாஹர்!
இந்த சீசனில் சிஎஸ்கே அணி தன்னை தக்கவைக்காவிட்டாலும், எதிர்வரும் வீரர்கள் மெகா ஏலத்தில் தன்னை நிச்சயம் வாங்கு என தீபக் சஹார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐசிசி மாதாந்திர விருதுகள்: அக். மாதத்திற்கான விருதை வென்றனர் நோவ்மன், அமெலியா!
அக்டோபர் மாதத்திற்கான ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை பாகிஸ்தானின் நோவ்மன் அலியும், சிறந்த வீராங்கனை விருதை நியூசிலாந்தின் அமெலியா கெர் ஆகியோர் வென்றுள்ளனர்.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை 2025: பாகிஸ்தானில் இருந்து வேறு நாட்டிற்கு மாற்ற ஐசிசி திட்டம்?
ஐசிசி நிபந்தனைகளுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உடன்படவில்லை என்றால், எதிவரும் சாம்பியான்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது முழுமையாக தென் ஆப்பிரிக்காவிற்கு மாற்றப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, மூன்றாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
தொடக்க வீரர் இடத்தில் ஷுப்மன் கில் குறித்து ஏன் யாரும் சிந்திக்கவில்லை - ஆகாஷ் சோப்ரா!
ரோஹித் சர்மா இல்லாத சமயத்தில் அணியின் தொடக்க வீரர் இடத்தில் ஷுப்மன் கில் பெயரை ஏன் யாரும் சிந்திக்கவில்லை என்ற கேள்வியை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா எழுப்பியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
செய்தியாளர் சந்திப்புகளில் பங்கேற்பதை கவுதம் கம்பீர் நிறுத்த வேண்டும் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
இனி நடைபெறும் பத்திரிகையாளர் சந்திப்புக்கு கௌதம் கம்பீரை பிசிசிஐ அனுப்ப வேண்டாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளது தற்சமயம் விவாதமாக மாறியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சச்சின், டி காக் வரிசையில் இணைந்த ரஹ்மனுல்லா குர்பாஸ்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 22 வயதில் அதிக சதமடித்த வீரர்கள் பட்டியலில் ஆஃப்கானிஸ்தானின் ரஹ்மனுல்லா குர்பாஸ், சச்சின் டெண்டுல்கர், குயின்டன் டி காக் ஆகியோரது சாதனைகளை சமன்செய்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
பயிற்சி ஆட்டத்தை ரத்து செய்தது முட்டள்தனாமான முடிவு - கவாஸ்கர் விமர்சனம்!
இந்திய ஏ அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தை ரத்து செய்திருப்பது முட்டள்தனாமான முடிவாகும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
AFG vs BAN, 3rd ODI: ரஹ்மனுல்லா குர்பாஸ் அசத்தல் சதம்; தொடரை வென்றது ஆஃப்கானிஸ்தான்!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
இலங்கை ஒருநாள் தொடரில் இருந்து விலகிய லோக்கி ஃபெர்குசன்; ஆடம் மில்னேவுக்கு வாய்ப்பு!
காயம் காரணமாக இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லோக்கி ஃபெர்குசன் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: சிஎஸ்கே அணி தேர்வு செய்ய வாய்ப்புள்ள 4 இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் யார்?
இம்மாத இறுதியில் நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி தேர்வு செய்ய வாய்ப்புள்ள நான்கு இடது கை பந்துவீச்சாளர் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement