Tamil cricket news: Cricket News & Match Updates
சாம்பியன்ஸ் கோப்பை தொடர் இந்தியாவிற்கு மாற்றம்?
எதிர்வரும் 2025ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. புள்ளிப்பட்டியளின் டாப் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மாத்தியில் அதிகரித்துள்ளன. அதன்படி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது அடுத்த ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்தது.
இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே இருக்கும் அரசியல் சூழ்நிலை காரணமாக இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று விளையாட மறுத்து வருவதுடன், தொடரை ஹைபிரிட் மாடலில் நடத்தும் படியும் கோரிக்கை வைத்தாக தகவல் வெளியானது. இருப்பினும் இந்த சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரை பாகிஸ்தானில் மட்டுமே நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மொஹ்சின் நக்வி உறுதியாக உள்ளார். ஆனால் தற்போதைய நிலையில் இது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
பேட்டிங்கில் எங்களால் முடிந்தவரை முயற்சித்தோம் - முகமது ரிஸ்வான்!
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தை சாடிய ஹென்ரிச் கிளாசென்!
ஜஸ்பிரித் பும்ரா பற்றி அதிகம் யோசிக்கவில்லை - உஸ்மான் கவாஜா!
தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, நான்காவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ரஞ்சி கோப்பை 2024: கம்பேக் போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷமி - வைரலாகும் காணொளி!
AUS vs PAK, 1st T20I: பாகிஸ்தானை பந்தாடி ஆஸ்திரேலியா அபார வெற்றி!
இலங்கை, பாகிஸ்தான் தொடரில் இருந்து லுங்கி இங்கிடி விலகல்; தென் ஆப்பிரிக்காவுக்கு பின்னடைவு!
எல்லா புகழும் சூர்யகுமார் யாதவ்விற்கே - திலக் வர்மா!
AUS vs PAK, 1st T20I: மேக்ஸ்வெல் அதிரடி; பாகிஸ்தானுக்கு 94 ரன்கள் இலக்கு!
அஸ்வின், பிஷ்னோய் சாதனையை முறியடித்த வருண் சக்ரவர்த்தி!
பவுண்டரி லைனில் அபாரமான கேட்ச்சை பிடித்த அக்ஸர் படேல் - வைரல் காணொளி!
பார்டர் கவாஸ்கர் தொடர்: பயிற்சியை தொடங்கிய இந்திய வீரர்கள்!
வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்துடன் ஒருநாள், டி20 தொடரில் விளையாடும் இந்திய மகளிர் அணி!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புவனேஷ்வர், பும்ரா சாதனைகளை முறியடித்த அர்ஷ்தீப் சிங்!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16