Tamil cricket news: Cricket News & Match Updates
ஒப்பந்த பட்டியலில் பிசிசிஐ எடுத்த நடவடிக்கை; கேள்வி எழுப்பும் இர்ஃபான் பதான்!
இந்திய சீனியர் ஆடவர் அணிக்கான புதுப்பிக்கப்பட்ட ஊதிய ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ நேற்றைய தினம் வெளியிட்டது. இதில் வழக்கம்போல் ஏ+, ஏ, பி மற்றும் சி என நான்கு பிரிவுகளுக்கான ஒப்பந்த பட்டியலை வெளியிட்டிருந்தது. இந்த புதுப்பிக்கப்பட்ட ஊதிய ஒப்பந்தத்தில் இருந்து இந்திய அணியின் இளம் வீரர்கள் வீரர்கள் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
கடந்தாண்டு பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் ஸ்ரேயாஸ் ஐயர் கிரேட் பி பிரிவிலும், இஷான் கிஷான் கிரேட் சி பிரிவிலும் இடம்பெற்றிருந்த நிலையில் தற்போது அவர்கள் இருவரும் ஒப்பந்த பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருப்பது சர்ச்சையை கிளப்பியது. காரணம் இவர்கள் இருவரும் இந்திய அணியில் இடம்பெறாம் இருந்த நிலையில் அவர்களை பிசிசிஐ உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடும் படி கேட்டுக்கொண்டது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஆர்சிபிக்கு எதிராக ஹர்மன்ப்ரீத் கவுர் விளையாடுவார் - சார்லோட் எட்வர்ட்ஸ் நம்பிக்கை!
இனி உள்ளூர் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கும் ஐபிஎல் போன்று சம்பளம்?
WPL 2024: திடீரென மைதானத்திற்குள் நுழைந்த ரசிகர்; தடுக்க முயன்ற அலிசா ஹீலி - வைரலாகும் புகைப்படம்!
நீங்கள் மீண்டும் வெற்றி பெறுவீர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை - ஸ்ரேயாஸ், இஷானுக்கு ஆதரவாக ரவி சாஸ்திரி!
இங்கிலாந்துக்கு எதிரான 5ஆவது டெஸ்ட்; தேவ்தத் படிக்கல் இடம்பெற வாய்ப்பு?
NZ vs AUS, 1st Test: கேமரூன் க்ரீன் சதத்தால் தப்பிய ஆஸி; பந்துவீச்சில் அசத்திய நியூசிலாந்து!
பிஎஸ்எல் 2024: காலின் முன்ரோ அதிரடியில் கராச்சியை வீழ்த்தியது இஸ்லாமாபாத்!
பிஎஸ்எல் 2024: கராச்சி கிங்ஸ் vs குயிட்டா கிளாடியேட்டர்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
WPL 2024: கிரண் நவ்கிரே மிரட்டல் அடி; மும்பையை வீழ்த்தி யுபி அபார வெற்றி!
WPL 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
BAN vs SL: முதலிரண்டு டி20 போட்டிக்கான இலங்கை அணியின் கேப்டனாக சரித் அசலங்கா நியமனம்!
பிஎஸ்எல் 2024: கீரென் பொல்லார்டின் இறுதிநேர அதிரடி; இஸ்லாமாபாத் அணிக்கு 166 ரன்கள் இலக்கு!
WPL 2024: ஹீலி மேத்யூஸ் அரைசதம்; யுபி வாரியர்ஸுக்கு 162 ரன்கள் இலக்கு!
நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா, முதல் டெஸ்ட் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16