Tamil cricket news: Cricket News & Match Updates
வீரர்களின் ஒப்பந்த பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ; இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடி நீக்கம்!
பிசிசிஐ என்றழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஆண்டு தோரும் வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்த பட்டியலை வழங்குவது வழக்கம். அந்தவகையில் நடப்பாண்டிற்கான வீரர்கள் ஒப்பந்த பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏ+, ஏ, பி மற்றும் சி என நான்கு பிரிவுகளுக்கான ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி ஏ+ கிரேடில் இடம்பிடிக்கும் வீரர்களுக்கு ஊதியமாக ரூ.7 கோடி ரூபாயும், ஏ கிரேடில் இடம்பிடிக்கும் வீரர்களுக்கு ரூ.5 கோடியும், பி கிரேடில் இடம்பிடிக்கும் வீரர்களுக்கு ரூ.3 கோடியும், சி கிரேடில் இடம்பிடிக்கும் வீரர்களுக்கு ரூ. ஒரு கோடி ரூபையையும் பிசிசிஐ ஊதியமாக வழங்கி வருகிறது. இதையடுத்து புதுப்பிக்கப்பட்ட ஊதிய ஒப்பந்தத்தில் ஏ பிளஸ் கிரேடில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஹனுமா விஹாரி வீரர்களை மிரட்டியதாக புகர்; ஆந்திரா கிரிக்கெட் சங்கம் அறிக்கை!
என்னால் பேட்டிங் செய்ய முடியும் என்பதை நிரூபிக்க நினைத்தேன் - துஷார் தேஷ்பாண்டே!
எங்ளது தேர்வில் லாரா வோல்வார்ட் உள்ளார் - பெத் மூனி!
ஐசிசி தரவரிசை: புதிய உச்சம் தொட்ட இந்தியா, இங்கிலாந்து வீரர்கள்!
ஜாம்பவான் வீட்டின் முன் ஒரு ரசிகனாக - வைரலாகும் ஜடேஜாவின் புகைப்படம்!
NZ vs AUS, 1st Test: முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து விலகினார் டெவான் கான்வே!
ஐந்தாவது டெஸ்ட் போட்டி- பும்ரா விளையாடுவது உறுதி; கேஎல் ராகுலின் நிலை சந்தேகம்!
NZ vs AUS, 1st Test: ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன்!
பிஎஸ்எல் 2024: உஸாமா மிர் அபார பந்துவீச்சு; லாகூரை வீழ்த்தி முல்தான் அபார வெற்றி!
WPL 2024: மும்பை இந்தியன்ஸ் vs யுபி வாரியர்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
WPL 2024: குஜராத் ஜெயண்ட்ஸை பந்தாடி ஆர்சிபி அணி அபார வெற்றி!
ஆஃப்கானிஸ்தான் vs அயலாந்து, டெஸ்ட் - பேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
பிஎஸ்எல் 2024: சதத்தை தவறவிட்ட உஸ்மான் கான்; லாகூர் அணிக்கு 215 ரன்கள் இலக்கு!
WPL 2024: குஜராத் ஜெயண்ட்ஸ் 105 ரன்களில் சுருட்டியது ஆர்சிபி!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16