Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
முதல் ஓவரிலேயே விண்டீஸ் டாப் ஆர்டரை காலி செய்த சஹால் - வைரல் காணொளி!
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று தொடங்குகிறது. டிரினிடாட்டிலுள்ள பிரையன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
இந்தியாவுக்கு எதிராக தான் மிகப்பெரும் சவால் உள்ளது - நாசர் ஹூசைன்!
இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணியின் பாஸ்பால் யுக்தி அடுத்து மிகப் பெரிய சவாலை சந்திக்க உள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் மனோஜ் திவாரி!
அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் மனோஜ் திவாரி இன்று அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இடது கையிலும் பந்துவீச பயிற்சிசெய்துவரும் ரியான் பராக்!
வலதுகை சுழற்பந்துவீச்சு ஆல் ரவுண்டரான ரியான் பராக் தற்போது இடது கையிலும் பந்துவீச பயிற்சி மேற்கொண்டு வருதாக தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஜெய்ஷ்வாலின் தந்த பானி பூரி வித்தாரா? - உண்மையை உடைத்த பயிற்சியாளர்!
யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் சிறு வயது பயிற்சியாளர் ஜ்வாலா சிங், ஜெய்ஸ்வாலின் தந்தை பானி பூரி விற்றதாக கூறப்பட்ட விஷயங்கள் குறித்த உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பை 2023: அட்டவணை மாற்றத்திற்கு ஒப்புதல் வழங்கிய பாகிஸ்தான்!
உலகக் கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கான தேதி மாற்றம் செய்யப்படவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய அணிக்கு தான் மிகப்பெரும் அழுத்தம் உள்ளது - வாசிம் அக்ரம்!
இதர அணிகளை காட்டிலும் சொந்த மண்ணில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் விளையாடுவதால் கோப்பையை வென்றே தீர வேண்டும் என்பது இந்தியாவுக்கு மிகப்பெரிய அழுத்தத்தை கொடுக்கும் என்று முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பை இந்திய அணி குறித்து முகமது கைஃப் ஓபன் டாக்!
பும்ரா விளையாடவில்லை என்றால் இந்தியாவுக்கு உள்நாட்டிலேயே உலகக் கோப்பை மிகவும் கடினமானதாக இருக்கும் என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா, முதல் டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - இந்திய அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 2 years ago
ஸ்லோ ஓவர் ரேட்: உஸ்மான் கவாஜா அதிருப்தி!
நடந்து முடிந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரில் தாமதமாக பந்துவீசியதாக இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு ஐசிசி அபாராதம் விதித்துள்ளது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி ஒருநாள் தரவரிசை: பின்னடைவை சந்தித்த விராட், ரோஹித்!
ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியளில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் பின்னடவை சந்தித்துள்ளனர்.
By Bharathi Kannan • 2 years ago
10 ஆண்டுகளுக்கு பின் கம்பேக் கொடுத்த உனாத்கட்; தனித்துவ சாதனை!
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனாத்கட் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் அணியில் இடம்பிடித்ததுடன் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஆசிய கோப்பை தொடரையும் தவறவிடும் ராகுல், ஸ்ரேயாஸ்; அதிர்ச்சியில் ரசிகர்கள்!
இம்மாதம் இறுதியில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ள நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் உடற்தகுதி காரணமாக இத்தொடரில் விளையாடமாட்டார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
விக்கெட் கீப்பிங் பயிற்சியில் கேஎல் ராகுல் - வைரல் காணொளி!
எதிர்வரும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் யார் என்ற பேச்சு எழுந்துள்ள நிலையில் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பிங் பயிற்சி மேற்கொள்ளும் காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
கவுண்டி கிரிக்கெட்டில் அதிரடி காட்டும் பிரித்வி ஷா - வைரல் காணொலி!
கவுண்டி கிரிக்கெட் தொடரில் நார்தாம்ப்டன்ஷையர் அணிக்காக விளையாடி வரும் பிரித்வி ஷா அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement