Tamil cricket news: Cricket News & Match Updates
இந்தியாவிலும் எங்களது பாஸ்பால் தொடரும் - பென் ஸ்டோக்ஸ்!
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் கோப்பை காண 5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இந்தத் தொடரில் இரண்டு அணிகளும் தலா இரண்டு வெற்றிகளுடன் சமநிலையில் தொடர் முடிவடைந்தது . கடந்த முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றியதால் வெற்றிக்கோப்பையை அந்த அணியே தக்க வைத்துக் கொண்டது.
மிகுந்த பரபரப்பு இடையே தொடங்கிய 5 போட்டிகளைக் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளையும் ஆஸ்திரேலியா அணி பரபரப்பான நிலையில் வெற்றி பெற்றது. மூன்றாவது டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி மழையால் இரத்தானது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்ற ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
எல்பிஎல் 2023: ஜாஃப்னா கிங்ஸை வீழ்த்தி தம்புலா ஆரா அணி அபார வெற்றி!
தியோதர் கோப்பை: மீண்டும் சதமடித்து அசத்திய ரியான் பராக்; இறுதிப்போட்டியில் கிழக்கு மண்டல அணி!
எல்பிஎல் 2023: ஜாஃப்னாவை 129 ரன்களில் கட்டுப்படுத்தியது தம்புலா!
அபார கேட்ச் பிடித்து அசத்திய பேர்ஸ்டோவ் - வைரல் காணொளி!
கடைசி பந்தில் சிக்சர் மற்றும் விக்கெட்டை வீழ்த்தி விடைபெற்றார் பிராட்!
பிராடுடன் இணைந்து ஓய்வை அறிவித்தார் மொயீன் அலி!
எல்லோரும் 100% கொடுக்கவே உழைக்கிறார்கள் - கபில் தேவ் கருத்து ஜடேஜா பதிலடி!
WI vs IND: வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி அறிவிப்பு; அதிரடி வீரருக்கு இடம்!
எல்பிஎல் 2023: பதிரானா அசத்தல்; கண்டியை வீழ்த்தியது கொழும்பு!
ஆஷஸ் 2023: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை சமன்செய்தது இங்கிலாந்து!
பந்தை மாற்றிய விவகாரம் குறித்து கட்டாயம் விசாரிக்கப்பட வேண்டும் - ரிக்கி பாண்டிங்!
WI vs IND 3rd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
கையிலிருந்த கேட்சை கோட்டை விட்ட ஸ்டோக்ஸ் - வைரல் காணொளி!
எல்பிஎல் 2023: தம்புலா அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தியது கலே!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16