Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
அயர்லாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; கேப்டனாக கம்பேக் கொடுக்கும் பும்ரா!
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி அங்கு மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் நட்சத்திர வீரர் பும்ரா அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். ஆசிய கோப்பை தொடங்கும் முன்பு இந்திய அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் அயர்லாந்துக்கு சென்று விளையாடி இருக்கிறது.
இதில் சீனியர் வீரர்கள் பலருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது. டி20 தொடரில் எப்போதும் ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்படும் நிலையில் தற்போது புதிய கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டிருக்கிறார். பும்ரா காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டு தற்போது உடல் தகுதியை எட்டி விட்டார். இதன் காரணமாக அவர் அணிக்கு திரும்பி இருக்கிறார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
எல்பிஎல் 2023: கண்டிக்கு 158 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கொழும்பு!
கண்டி அணிக்கெதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி 158 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
உலகக்கோப்பை தொடரில் சஞ்சு சாம்சனுக்கு இடம் இருக்கும் - ஆகாஷ் சோப்ரா!
ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கும் ஆனாலும் அவர் விளையாடும் பிளேயிங் லெவனில் இடம்பெற வாய்ப்பு இல்லை என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
உலகக்கோப்பை 2023: இந்தியா - பாகிஸ்தான் போட்டி அட்டவணை மாற்றம்?
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை 2023 போட்டியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
வாணவேடிக்கை காட்டிய நிக்கோலஸ் பூரன்; வைரல் காணொளி!
சியாட்டில் ஆர்காஸ் அணிக்கெதிரான மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதியிப்போட்டியில் நிக்கோலஸ் பூரனின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் எம்ஐ நியூயார்க் அணி வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் பெரிய விஷயம்தான், ஆனால் அது வீரர்களை கெடுத்துவிடுகிறது - கபில் தேவ்!
பும்ராவுக்கு என்ன ஆயிற்று? அவர் மிகுந்த நம்பிக்கையுடன் தன்னை மீட்டெடுத்து வருகிறார். ஆனால், அவரால் அரையிறுதி இறுதிப் போட்டிகளில் ஆட முடியவில்லை எனில் அவரை நம்பி பயன் இல்லை என கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இதுதான் அவருக்கான கடைசி வாய்ப்பு - வாசிம் ஜாஃபர்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரே சூர்யகுமார் யாதவுக்கான கடைசி வாய்ப்பாக பார்க்கிறேன் என முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
நாங்கள் ஒரு சாதாரண அணியாக இருக்கிறோம் - வெங்கடேஷ் பிரசாத் காட்டம்!
பணம் மற்றும் அதிகாரம் எங்களிடம் இருந்த பொழுதும், நாங்கள் சாம்பியன் ஆவதற்கான இடத்தில் இருந்து வெகு தொலைவில் இருக்கிறோம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
எம்எல்சி 2023: பூரன் அபார சதம்; சியாட்டிலை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது நியூயார்க்!
சியாட்டில் ஆர்காஸுக்கு எதிரான எம்எல்சி இறுதிப்போட்டியில் எம்ஐ நியூயார்க் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
By Bharathi Kannan • 3 years ago
எல்பிஎல் 2023: கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் வீழ்த்தியது ஜாஃப்னா கிங்ஸ்!
கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கெதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் ஜாஃப்னா கிங்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
காயத்திலிருந்து மீண்டு பயிற்சி போட்டியில் விக்கெட்டை வீழ்த்திய பும்ரா!
பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வரும் ஜஸ்ப்ரித் பும்ரா மும்பை அணிக்கு எதிராக பந்து வீசி ஒரு விக்கெட் கைப்பற்றியிருக்கிறார்.
By Bharathi Kannan • 3 years ago
ஆஷஸ் 2023: வார்னர், கவாஜா அதிரடி; மழையால் தடைபட்ட ஆட்டம்!
தொடர் மழை காரணமாக இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் முன்கூட்டியே முடிக்கப்பட்டது.
By Bharathi Kannan • 3 years ago
எல்பிஎல் 2023: ஹிரிடோய் அரைசதம்; 173 ரன்களைச்சேர்த்தது ஜாஃப்னா கிங்ஸ்!
கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கெதிரான எல்பிஎல் முதல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜாஃப்னா கிங்ஸ் அணி 174 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஸ்டூவர்ட் பிராடிற்கு வாழ்த்து தெரிவித்த யுவராஜ் சிங்!
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ள அனுபவ வேகப்பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராடிற்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஒரே ஒவரில் 7 சிக்சர்களை பறக்கவிட்ட ஆஃப்கான் வீரர்; ருதுராஜ் சாதனை சமன்!
காபூல் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் செதிகுல்லா அடல் ஒரே ஓவரில் 7 சிக்சர்களை விளாசி சாதனைப் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement