Tim southee injury
ரோஹித் சர்மாவை க்ளீன் போல்டாக்கிய டிம் சௌதீ - வைரலாகும் காணொளி!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியானது டெவான் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோரது அரைசதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 259 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது.
இதில் அதிகபட்சமாக டெவான் கான்வே 76 ரன்களையும், ரச்சின் ரவீந்திரா 65 ரன்களையும், மிட்செல் சாண்ட்னர் 33 ரன்களையும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய வாஷிங்டன் சுந்தர் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தினார். மறுபுறம் ரவிச்சந்திரன் அஸ்வின் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்வ்ஸால் இணை தொடக்கம் கொடுத்தனர்.
Related Cricket News on Tim southee injury
-
உலகக்கோப்பை 2023: நியூசிலாந்து அணியில் இணையும் டிம் சௌதீ!
உலகக் கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணியில் அனுபவ வேகப் பந்துவீச்சாளர் டிம் சௌதீ இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
உலகக்கோப்பை 2023: நியூசிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவு; முக்கிய வீரருக்கு அறுவை சிகிச்சை!
உலகக்கோப்பை தொடர் தொடங்க இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ...

Cricket Special Today
-
- 13 Jan 2026 04:56