Advertisement
Tnpl playoff: Cricket News & Match Updates
Advertisement
டிஎன்பிஎல் 2022: ‘திக் திக்’ கடைசி நிமிடம்; இறுதிப்போட்டிக்கு முன்னேறிய லைகா கோவை கிங்ஸ்!
ஆறாவது சீசன் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. இதில் கோவையில் இன்று நடக்கும் இறுதிப்போட்டிக்கான 2ஆவது தகுதி சுற்றில் பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை ராயல் கிங்சும், ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸும் மோதின.
லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த நெல்லை அணி முதலாவது தகுதி சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீசிடம் தோல்வி அடைந்தது. இருப்பினும் புள்ளி பட்டியலில் டாப்-2 இடங்களுக்குள் வந்ததால் அந்த அணிக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்தது. Read More...
Related Cricket News for Tnpl playoff - Tesst
டிஎன்பிஎல் 2022: நெல்லையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்!
நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் குவாலிஃபையர் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
By Bharathi Kannan • 3 years ago
டிஎன்பிஎல் 2021: சாய் கிஷோர் பந்துவீச்சில் சுருண்ட திண்டுக்கல் டிராகன்ஸ்!
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கெதிரான இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 104 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
டிஎன்பிஎல் 2021: இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது யார்? சேப்பாக் சூப்பர் கில்லீஸ் vs திண்டுக்கல் டிராகன்ஸ்
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள இரண்டாவது தகுதிச்சுற்று ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.
By Bharathi Kannan • 4 years ago
டிஎன்பிஎல் 2021: பரபரப்பான ஆட்டத்தில் சேப்பாக்கை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்த திருச்சி வாரியர்ஸ்!
டிஎன்பிஎல் தொடரின் முதல் தகுதிச்சுற்று போட்டியில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
டிஎன்பிஎல் 2021: ராதாகிருஷ்ணன் அதிரடியில் கடின இலக்கை நிர்ணயித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ்!
ரூபி திருச்சி வாரியஸ் அணிக்கெதிரான தகுதிச்சுற்று போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 154 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
டிஎன்பிஎல் 2021 : நாளை முதல் தொடங்கும் பிளே ஆஃப் போட்டிகள்; இறுதி போட்டிக்கு முன்னேறுவது யார்?
பரபரப்பாக நடைபெற்று வந்த டிஎன்பிஎல் தொடரின் லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், நாளை முதல் பிளே ஆஃப் போட்டிகள் தொடங்கவுள்ளன.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement