Advertisement
Zakir hasan catch: Cricket News & Match Updates
Advertisement
அசத்தலான கேட்சைப் பிடித்து ஸாகிர் ஹசனை வெளியேற்றிய ஜெய்ஸ்வால் - வைரலாகும் காணொளி!
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது இன்று கான்பூரில் உள்ள கிரீன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டி தொடங்கு முன்னர் மைதானத்தில் அதிகளவிலான ஈரப்பதம் இருந்ததன் காரணமாக டாஸ் நிகழ்வானது ஒரு மணி நேரம் தாமதமானது. இதனையடுத்து தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் எந்த மாற்றங்களும் செய்யப்படதா நிலையில், வங்கதேச அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய வங்கதேச அணிக்கு ஸகிர் ஹசன் மற்றும் ஷத்மான் இஸ்லாம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் நிதான தொடக்கத்தை கொடுத்த நிலையில், 24 பந்துகளை எதிர்கொண்ட ஸகிர் ஹசன் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். Read More...
IND Vs BAN IND Vs BAN 2nd Test Indian Cricket Team Zakir Hasan Yashasvi Jaiswal Tamil Cricket News Yashasvi Jaiswal Zakir Hasan Catch Bangladesh tour India 2024
Related Cricket News for Zakir hasan catch - Tesst
PAK vs BAN, 1st Test: அற்புதமான கேட்சை பிடித்து வியப்பில் ஆழ்த்திய ஜாகிர் ஹசன்; வைரலாகும் காணொளி!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி வீரர் ஜாகீர் ஹசன் பிடித்த அற்புதமான கேட்ச் குறித்த காணொளியானது இணையத்தில் வரைலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
WATCH: जाकिर हसन ने पकड़ा करिश्माई कैच, VIDEO देखकर आप भी हो जाओगे हैरान
जाकिर हसन ने पाकिस्तान के खिलाफ पहले टेस्ट में एक बेहद ही करिश्माई कैच पकड़ा जिसका वीडियो काफी तेजी से वायरल हो रहा है।
By Nishant Rawat • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement