Hardik Pandya
டி20 உலகக்கோப்பை தொடருக்கான சிறந்த அணியை அறிவித்த ஐசிசி; 6 இந்திய வீரர்களுக்கு இடம்!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வந்த ஒன்பதாவது ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த இறுதிப்போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது 7 ரன்கள் வித்தியாசத்தில் ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. மேலும் இப்போட்டியின் ஆட்டநாயகனாக விராட் கோலியும், தொடர் நாயகனாக ஜஸ்பிரித் பும்ராவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணிக்கு உலகின் பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றது. இந்நிலையில் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான சிறந்த பிளேயிங் லெவனை அறிவித்துள்ளது. அதன்படி ஐசிசி அறிவித்துள்ள இந்த அணியின் தொடக்க வீரர் மற்றும் கேப்டனாக இந்திய அணியின் ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்திய கையோடு, பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் ரோஹித் சர்மாவுக்கு இந்த இடத்தை ஐசிசி வழங்கியுள்ளது.
Related Cricket News on Hardik Pandya
-
Proud To Bring The Cup Home: Rohit Sharma Responds To PM Modi's 'kind Words' After T20 World Cup…
Prime Minister Narendra Modi: India skipper Rohit Sharma responded to Prime Minister Narendra Modi's 'kind words' as the latter hailed Team India's T20 World Cup 2024 glory. ...
-
ICC ने चुनी 2024 टी-20 वर्ल्ड कप की बेस्ट XI,भारत के 6 खिलाड़ी शामिल, विराट कोहली को जगह…
इंटरनेशनल क्रिकेट काउंसिल (ICC) ने टी-20 वर्ल्ड कप 2024 की टीम ऑफ द टूर्नामेंट का ऐलान कर दिया है। इस टीम में चार देशों के 11 खिलाड़ियों को चुना गया है। टीम की कमान रोहित ...
-
என்னை விமர்சித்தவர்களுக்கான பதிலடியாக இதனை பார்க்கிறேன் - ஹர்திக் பாண்டியா!
கடந்த சில மாதங்களாக ஏராளமான விஷயங்கள் என்னைப் பற்றி கூறப்பட்டு வந்தன. என்னை பற்றி எதுவும் தெரியாதவர்கள்கூட அதிகமாக பேசினார்கள். அதற்கான பதிலடியைக் கொடுத்துள்ளேன் என இந்திய அணியின் துணைக்கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
Rohit Tastes Barbados Pitch Soil After T20 World Cup Win; Wimbledon Draws Similarity With Djokovic
T20 World Cup: India skipper Rohit Sharma was full of emotions after the title-clinching seven-run win over South Africa in the T20 World Cup final in Barbados on Saturday. ...
-
T20 World Cup 2024 Final: मिलर का मैच जिताऊ कैच पकड़ने के बाद बोले सूर्या, कहा- लगा ट्रॉफी.....
सूर्यकुमार ने 29 जून, शनिवार को बारबाडोस में भारत बनाम साउथ अफ्रीका टी20 वर्ल्ड कप 2024 फाइनल में डेविड मिलर के मैच जिताऊ कैच को लेकर खुलासा किया। ...
-
Suryakumar Bags 'Fielder Of The Match' Medal For Game-changing Catch In The Final
T20 World Cup: Following the on-screen celebrations after clinching the T20 World Cup silverware, the Men in Blue went back to the dressing room and as per a tradition they began in the 2023 ODI ...
-
India's Triumph At Barbados Richly Deserving Reward For Changing Their T20I Outlook
T20 World Cup: In the run-up to the 2024 Men’s T20 World Cup, despite some people being very bullish about India going all the way in the tournament, many didn’t share the same optimism they ...
-
T20 World Cup: 'I've Not Always Succeeded But...', Hardik Reacts On Last-over Heroics In Final
T20 World Cup: After delivering a match-defining final over in India's T20 World Cup win, all-rounder Hardik Pandya said that he has been in such situations before adding that though he has not always succeeded, ...
-
PM Modi Speaks To Team India After T20 World Cup Win; Lauds Rohit, Kohli, And Dravid
Prime Minister Narendra Modi spoke to the Indian cricket team on the phone on Sunday morning and congratulated the entire group on winning the T20 World Cup. ...
-
रो रहे थे हार्दिक पांड्या, इटंरव्यू के बीच में आकर रोहित शर्मा ने किया किस, देखें Viral Video
Rohit Sharma Kisses Hardik Pandya: साउथ अफ्रीका के खिलाफ हुए बारबाडोस के केसिंग्टन ओवल में हुए टी-20 वर्ल्ड फाइनल में भारत को मिली एतेहासिक जीत में उप कप्तान औऱ स्टार ऑलराउंडर हार्दिक पांड्या ने अहम ...
-
T20 World Cup: PM Modi Speaks To Team India, Lauds Rohit Sharma, Virat Kohli, Rahul Dravid
Prime Minister Narendra Modi: Prime Minister Narendra Modi has spoken to the Indian Cricket Team on the phone and congratulated them. ...
-
Emotional Team India Celebrates T20 World Cup In Wholesome Fashion
Emotional Team India: India defeated South Africa by seven runs in a nail-biting thriller in the men’s T20 World Cup final, ending their 17-year wait for the country’s second T20 World Cup. Following the final ...
-
Dravid Enthusiastically Lifts T20 World Cup Trophy After India's Win Over South Africa
India head coach Rahul Dravid, who is always regarded as a calm and composed man, let his true emotions out as he enthusiastically lifted the T20 World Cup trophy to celebrate the Men-in-Blue's stunning victory, ...
-
After Virat, Rohit Sharma, Too, Announces Retirement FromT20Is
India captain Rohit Sharma on Sunday announced his decision to retire from T20I cricket after leading his side to World Cup triumph in Barbados. ...
Cricket Special Today
-
- 17 Jun 2026 11:29
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago
-
- 1 week ago