Advertisement
Ashes 2023: Cricket News & Match Updates
Advertisement
காயமடைந்த நாதன் லையன்; பின்னடைவை சந்திக்கும் ஆஸி!
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2ஆவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி நேற்று முந்தினம் லண்டனிலுள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 416 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 278 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில் நேற்றைய 2ஆம் நாள் ஆட்டத்தின் போது ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லையனுக்கு வலது கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் உடனடியாக வெளியேற்றப்பட்டார். அவர் 13 ஓவர்கள் மட்டுமே வீசி 1 விக்கெட்டை வீழ்த்தினார். லையனின் காயம் ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய பின்னடைவாக இருக்கும். Read More...
Related Cricket News for Ashes 2023 - Tesst
VIDEO: मार्नस लाबुशेन की गंदी हरकत कैमरे में हुई कैद, जमीन पर गिरी च्युइंग गम को उठाकर मजे से चबाया
Marnus Labuschagne Video: सोशल मीडिया मार्नस लाबुशेन का एक वीडियो वायरल हुआ है जिसमें वह जमीन पर गिरी च्युइंग को उठाकर खाते नज़र आ रहे हैं।
By Nishant Rawat • 3 years ago
ஆஷஸ் 2023: அதிரடி காட்டும் இங்கிலாந்து; விக்கெட் எடுக்க தடுமாறும் ஆஸி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
डकेट के दम पर दूसरे दिन इंग्लैंड ने बनाए 278 रन, ऑस्ट्रेलिया के स्कोर से 138 रन पीछे
एशेज 2023 के दूसरे टेस्ट मैच के दूसरे दिन इंग्लैंड ने बेन डकेट के अर्धशतक की मदद से स्टंप्स तक 4 विकेट खोकर 278 रन बना लिए है।
By Nitesh Pratap • 3 years ago
जो जेम्स एंडरसन और ब्रॉड नहीं कर पाए वो जोश टंग ने कर दिखाया, स्टीव स्मिथ को ऐसे किया आउट; देखें VIDEO
लॉर्ड्स टेस्ट में ऑस्ट्रेलिया की पहली इनिंग के दौरान इंग्लिश गेंदबाज़ जेम्स एंडरसन और स्टुअर्ट ब्रॉड फ्लॉप रहे, लेकिन इसी बीच युवा गेंदबाज़ जोश टंग ने तीन सफलताएं हासिल की।
By Nishant Rawat • 3 years ago
एशेज 2023: स्टीव स्मिथ ने जड़ा 32वां शतक, डॉन ब्रैडमैन की खास रिकॉर्ड लिस्ट में हुए शामिल
टेस्ट फॉर्मेट में ऑस्ट्रेलिया की रन मशीन स्टीव स्मिथ ने एशेज 2023 के दूसरे टेस्ट मैच में अपना 32वां टेस्ट शतक जड़ दिया है।
By Nitesh Pratap • 3 years ago
3D प्लेयर Joe Root, गेंद घुमाकर ऑस्ट्रेलिया के बल्लेबाज़ों का दिमाग दिया घुमा; देखें VIDEO
ENG vs AUS, 2nd Test: जो रूट ने लॉर्ड्स टेस्ट के पहले दिन ऑस्ट्रेलिया के दो बल्लेबाज़ों का विकेट चटकाया। रूट ने ट्रेविस हेड और कैमरून ग्रीन को आउट किया।
By Nishant Rawat • 3 years ago
ஆஷஸ் 2023: அதிவேகமாக 9000 ரன்களைக் கடந்த ஸ்டீஸ் ஸ்மித்!
இங்கிலாந்து அணிக்கெதிரான ஆஷஸ் தொடரின் 2ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 32 ரன்கள் எடுத்திருந்த போது அதிவேகமாக 9000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்
By Bharathi Kannan • 3 years ago
கிரிக்கெட் என்பது என்டர்டெயின்மென்ட் மற்றும் வெற்றி இரண்டையும் சார்ந்திருக்க வேண்டும் - மைக்கேல் வாகன்!
கிரிக்கெட் என்பது என்டர்டெயின்மென்ட் மட்டுமே அல்ல. என்டர்டெயின் பண்ணுவேன் என்றால் நீங்கள் சர்க்கஸ்க்கு சென்று விடுங்கள் என்று பேஸ் பால் கிரிக்கெட்டை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.
By Bharathi Kannan • 3 years ago
ஆஷஸ் 2023: சதத்தை நெருங்கும் ஸ்மித்; 339 ரன்களை குவித்த ஆஸி!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
एशेज 2023: स्मिथ, वार्नर और हेड ने जड़ा पचास, पहले दिन ऑस्ट्रेलिया ने बनाया 339 रन
एशेज 2023 के दूसरे टेस्ट मैच में पहले दिन का खेल खत्म होने तक ऑस्ट्रेलिया ने डेविड वॉर्नर, स्टीव स्मिथ और ट्रैविस हेड के अर्धशतकों की मदद से 83 ओवर में 5 विकेट खोकर 339 रन स्कोरबोर्ड पर टांग दिए।
By Nitesh Pratap • 3 years ago
लाबुशेन अर्धशतक से चूके, रॉबिन्सन ने शानदार गेंद डालते हुए बनाया अपना शिकार, देखें Video
एशेज 2023 के दूसरे टेस्ट मैच में ओली रॉबिन्सन ने शानदार गेंद डालते हुए आईसीसी टेस्ट रैंकिंग के नंबर 3 बल्लेबाज मार्नस लाबुशेन को अपना शिकार बना लिया।
By Nitesh Pratap • 3 years ago
ஆஷஸ் 2023: வார்னர், கவாஜாவை க்ளீன் போல்டாக்கிய ஜோஷ் டங்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் டங் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
जोश टंग की इस गेंद पर वॉर्नर रह गए भौंचक्का और गवां डाला अपना विकेट, देखें वीडियो
इंग्लैंड के तेज गेंदबाज जोश टंग ने सलामी बल्लेबाज डेविड वॉर्नर को शानदार गेंद डालते हुए क्लीन बोल्ड कर दिया।
By Nitesh Pratap • 3 years ago
जोश टंग ने एशेज में लिया पहला विकेट, गजब गेंद डाल किया ख्वाजा का शिकार, देखें वीडियो
इंग्लैंड के तेज गेंदबाज जोश टंग ने फॉर्म में चल रहे उस्मान ख्वाजा को आउट करके इंग्लैंड को लॉर्ड्स में चल रहे दूसरे एशेज टेस्ट में पहली सफलता दिलाई।
By Nitesh Pratap • 3 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement