Chennai super kings: Cricket News & Match Updates
டீம் மீட்டிங்கில் எம் எஸ் தோனி பேசியது குறித்து மனம் திறந்த ஷேன் வாட்சன்!
கடந்த 2016 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஊழல் குற்றச்சாட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகளுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. இந்த இரண்டு ஆண்டுகளுக்கு மாற்றாக குஜராத் மற்றும் புனே அணிகள் இடம் பெற்றன. இதற்கு அடுத்து 2008 ஆம் ஆண்டு ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிகள் ஐபிஎல் தொடருக்கு திரும்பி வந்தன. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணியாக விளங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முக்கியமான ஆண்டாக இருந்தது.
ஆனால் அந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 30 வயதுக்கு மேற்பட்ட வீரர்களையே அதிகம் ஏலத்தில் வாங்கி இருந்தது. இதன் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாடி ஆர்மி என்று வெளியில் கேலி செய்யப்பட்டது. 2018 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பு நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் டீம் மீட்டிங்கில் மகேந்திர சிங் தோனி, எந்த தவறும் வீரர்களான நாங்கள் செய்யாத பொழுது இப்படியான தண்டனை எங்களுக்கு எதற்கு என்று தெரியவில்லை என்று கண்கலங்க பேசி இருந்தார். Read More...
Related Cricket News for Chennai super kings - Tesst
இவர் தான் சிஎஸ்கேவின் துருப்புச்சீட்டு - ஹர்பஜன் சிங்!
IPL 2023: हरभजन सिंह ने कहा, ये खिलाड़ी चेन्नई सुपर किंग्स के लिए एक्स फैक्टर साबित होगा
IPL 2023: Ravindra Jadeja will be CSK's X factor, says Harbhajan Singh
தோனியின் கடைசி ஐபிஎல் என்பதால் இந்த சீசன் சிறப்பாக இருக்கும் - மேத்யூ ஹைடன்!
'नेट्स का बेस्ट बल्लेबाज़', ट्रोल हुए MS Dhoni; CSK ने शेयर किया था प्रैक्टिस VIDEO
ஐபிஎல் 2023: பயிற்சியை தொடங்கியது சிஎஸ்கே; முதல் ஆளாக வந்த ரஹானே!
ஐபிஎல் 2023: சென்னை வந்தடைந்தார் எம்எஸ் தோனி!
'मैं झूठ नहीं बोलूंगा', आईपीएल 2023 में खेलने को लेकर बेन स्टोक्स ने तोड़ी चुप्पी
டெஸ்ட் போட்டியில் காயமடைந்த பென் ஸ்டோக்ஸ்; ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா?
क्रिकेटर मुकेश को पसंद आई अपने ही बिहार की दिव्या, हो गई सगाई
தற்போது முழு உடல் தகுதியை எட்டி இருக்கிறேன் - தீபக் சஹார்!
ஐபிஎல் 2023: தொடரிலிருந்து பாதியிலேயே வெளியேறும் பென் ஸ்டோக்ஸ்; அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Ben Stokes Hints At Leaving IPL 2023 Early To Prepare Well For Ireland Test, Ashes
चेन्नई सुपर किंग्स के लिए आई बुरी खबर, 16.25 करोड़ रुपये का खिलाड़ी IPL 2023 से जल्दी लौट सकता है वापस
Cricket Special Today
-
- 16 Oct 2026 08:54