Chennai super kings: Cricket News & Match Updates
இன்னும் தோனி அடித்த சிக்சரில் இருந்து மீளாமல் இருக்கிறேன் - மார்க் வுட்!
ஐபிஎல் 16ஆவது சீசனில் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே 12 ரன்கள் வித்தியாசத்தில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த ஆட்டத்தில் 41 வயதான கேப்டன் மகேந்திர சிங் தோனி மூன்று பந்துகளில் 12 ரன்கள் அடித்தார். இதில் இரண்டு இமாலய சிக்சர்களும் அடங்கும். தோனி அடித்த இரண்டு சிக்சர் தான் கடைசியில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியது.
சிஎஸ்கே அதே 12 ரன்கள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றது. தோனி அடித்த வேக பந்துவீச்சாளர் மார்க் வுட் நல்ல பார்மில் இருக்கிறார். முதல் போட்டியில் டெல்லிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை சாய்த்த மார்க் வுட் சிஎஸ்கேவுக்கு எதிராகவும் நன்றாகத்தான் பந்து வீசினார். ஆனால் தோனியின் திறமை அவருடைய பந்துவீச்சைசுக்கு நூறாக உடைத்தது. இந்த சம்பவம் நடந்து 48 மணி நேரம் ஆகியும் அவர் இன்னும் தோனி அடித்த சிக்சரில் இருந்து மீளாமல் இருக்கிறார். Read More...
Related Cricket News for Chennai super kings - Tesst
பந்துவீச்சாளர்கள் மீது தோனி கோபத்தில் இருந்தார் - சுனில் கவாஸ்கர்!
சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் இவர்தான் -ஸ்ரீசாந்த்!
விரைவில் மீண்டு வருவேன் - தீபக் சஹார் உறுதி!
'तुम CSK में से सुरेश रैना को बाहर निकाल सकते हो, लेकिन सुरेश रैना में से CSK को नहीं'
பந்துவீச்சாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்த தோனி; ரசிகர்கள் அதிர்ச்சி!
क्या कप्तानी छोड़ देंगे MS Dhoni? मैच जीतकर CSK के खिलाड़ियों को दी धमकी
WATCH: 'Finisher' MS Dhoni Turns Back Clock With Consecutive Huge Sixes Against Mark Wood
खराब गेंदबाजी के कारण हमें चेन्नई के खिलाफ हार मिली- केएल राहुल
IPL 2023: मोइन अली- ऋतुराज गायकवाड़ के दम पर CSK ने खोला जीत का खाता,लखनऊ को 12 रन से हराया
அடுத்தடுத்து சிக்சர்களை பறக்கவிட்ட தோனி; ஐபிஎல் தொடரில் புதிய மைல்கல்!
कल तक 16 करोड़ वापस कर देना, बेन स्टोक्स दूसरी बार हुए फ्लॉप तो ट्विटर पर फैंस ने उड़ाया जमकर मजाक
IPL 2023: धोनी ने 12 रन बनाकर रचा इतिहास, एक साथ तोड़ी विराट कोहली और रोहित शर्मा का रिकॉर्ड
ऋतुराज गायकवाड़ ने तूफानी पारी में जड़ा Monster छक्का, इस काम के लिए मिलेगा 5 लाख का दान
செப்பாக்கில் களமிறங்கிய சுரேஷ் ரெய்னா; விண்ணைப் பிளந்த ரசிகர்கள் கோஷம்!
Cricket Special Today
-
- 11 Nov 2026 11:11
-
- 10 Nov 2026 01:01