David warner: Cricket News & Match Updates
T20 WC 2024: ஆஸி பேட்டர்கள் அசத்தல்; இங்கிலாந்து அணிக்கு 202 ரன்கள் இலக்கு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசனானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 17ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பார்படாஸில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் - டிராவிஸ் ஹெட் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் கடந்த போட்டியில் பந்துகளை எதிர்கொள்ள தடுமாறிய இருவரும் இன்றைய போட்டியில் முதல் ஓவரில் இருந்தே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். அதன்படி இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டேவிட் வார்னர் 16 பந்துகளில் 2 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து மறுபக்கம் சிறப்பாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 34 ரன்களில் விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for David warner - Tesst
WATCH: वॉर्नर-हेड ने बनाया विल जैक्स का भूत, 1 ओवर 3 छक्कों समेत लूटे 22 रन
Warner Wants To 'keep Playing As Much IPL And Franchise Cricket' Post International Retirement
AUS vs ENG: Dream11 Prediction Match 17, ICC T20 World Cup 2024
Aus vs Eng: बटलर और वॉर्नर पर होंगी सबकी निगाहें
रोहित, विराट के बाद क्लासेन ने इम्पैक्ट रूल पर जताई अपनी नाराजगी, कहीं ये बड़ी बात
Warner Surpasses Finch To Become Australia's Highest Run-scorer In T20Is
VIDEO: डेविड वॉर्नर भूल गए रास्ता, आउट होने के बाद ओमान के ड्रेसिंग रूम में गए पहुंच
T20 World Cup: 'Just A Cramp', Aussie Skipper Gives Injury Update On Mitchell Starc
டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை படைத்த டேவிட் வார்னர்!
WATCH: Kaleemullah ने हवा में मारे लात-घूंसे! OMAN के बॉलर ने डेविड वॉर्नर को किया था OUT
T20 World Cup: Stoinis' All-round Effort Takes Australia To 39-run Win Over Oman
T20 WC 2024: ஆல் ரவுண்டராக அசத்திய ஸ்டொய்னிஸ்; ஓமனை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
T20 World Cup 2024: Marcus Stoinis Sparks Australia Fightback Against Oman
T20 WC 2024: ஸ்டொய்னிஸ், வார்னர் அரைசதம்; ஓமன் அணிக்கு 165 ரன்கள் இலக்கு!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16