Advertisement
Delhi capitals: Cricket News & Match Updates
Advertisement
மருத்துமனையிலிருந்து அணியினருடன் இணைந்து பிரித்வி ஷா!
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் லீக் போட்டிகளின் இறுதிக் கட்டத்தில் உள்ளது. ஏற்கனவே குஜராத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்றுள்ளன. அடுத்த இரண்டு அணிகளுக்குக் கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த போட்டியில் இருக்கும் அணிகளில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் ஒன்று. அந்த அணி வர இருக்கும் அடுத்த இரண்டு போட்டிகளிலும் வென்றால் மட்டுமே ப்ளே ஆஃப்க்கு செல்ல முடியும்.
இந்நிலையில் அந்த அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் பிருத்விஷா டைஃபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் கடந்த சில போட்டிகளில் விளையாடவில்லை. இது அந்த அணிக்குப் பின்னடைவாக அமைந்தது. டைஃபாய்ட் காய்ச்சலுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் இப்போது அவரின் உடல்நிலை பற்றிய அடுத்தகட்ட தகவல் வெளியாகியுள்ளது. Read More...
Related Cricket News for Delhi capitals - Tesst
IPL 2022: दिल्ली कैपिटल्स के फैंस के लिए अच्छी खबर,पृथ्वी शॉ को अस्पताल से मिली छुट्टी
दिल्ली कैपिटल्स (Delhi Capitals) के सलामी बल्लेबाज पृथ्वी शॉ (Prithvi Shaw) को अस्पताल से छुट्टी मिल गई है और वह टाइफाइड से ठीक होने के बाद होटल वापस आ गए हैं। फ्रेंचाइजी ने रविवार को यह जानकारी दी। फ्रेंचाइजी ने यह...
By IANS News • 4 years ago
Prithvi Shaw Dispensed From Hospital, Likely To Miss Remaining Matches For DC
Prithvi Shaw had scored 259 runs in nine matches at an average of 28.78 and strike rate of 159.87, including two half-centuries for Delhi Capitals in IPL 2022.
By IANS News • 4 years ago
ஐபிஎல் 2022: மருத்துவமனையிலிருந்து திரும்பும் பிரித்வி ஷா; ரசிகர்கள் மகிழ்ச்சி!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் போது உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த டெல்லி அணி வீரர் பிரித்வி ஷா தற்போது குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
Big Update On Prithvi Shaw's Availability For The Rest Of IPL 2022
Delhi Capitals opener Prithvi Shaw had scored 259 runs in nine matches at an average of 28.78 and strike rate of 159.87, including two half-centuries.
By IANS News • 4 years ago
ஐபிஎல் 2022: நடப்பு தொடரில் இனி பிரித்வி ஷா விளையாடமாட்டார் - ஷேன் வாட்சன்!
டெல்லி அணிக்கு எஞ்சியுள்ள இரு லீக் ஆட்டங்களிலும் பிருத்வி ஷா விளையாட வாய்ப்பில்லை என்று அந்த அணியின் உதவி பயிற்சியாளர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
IPL 2022: दिल्ली कैपिटल्स को बड़ा झटका, आखिरी 2 लीग मैच से बाहर हुए पृथ्वी शॉ!
दिल्ली कैपिटल्स (Delhi Capitals) के ओपनिंग बल्लेबाज पृथ्वी शॉ (Prithvi Shaw) टीम के बाकी बचे दो लीग मैच से बाहर हो सकते हैं। टीम के असिस्टेंट कोच शेन वॉटसन (Shane Watson) ने कहा है कि शॉ के आखिरी दो लीग मैच में खेलने की...
By Saurabh Sharma • 4 years ago
Sanju Samson vs Rishabh Pant: Who Has Had A Better IPL 2022?
How have Sanju Samson and Rishabh Pant faired in IPL 2022 so far?
By Sahil Mathur • 4 years ago
IPL 2022: Sanjay Manjarekar Terms Bails As 'Completely Redundant' After Chahal-Warner Incident
Former India batter Sanjay Manjrekar has called for getting rid of "completely redundant" in modern-day cricket after an incident featuring Yuzvendra Chahal and David Warner.
By IANS News • 4 years ago
I Have Worked A Lot On My Batting, Says Ravichandran Ashwin
Ravichandran Ashwin batted at number three against Delhi Capitals and got his maiden IPL fifty in 38 balls though Rajasthan lost by eight wickets at DY Patil Stadium.
By IANS News • 4 years ago
DC Bowler Chetan Sakariya Consider Buttler's Wicket An Achievement
Chetan Sakariya was the standout pacer for Delhi, picking 2/23 alongside Mitchell Marsh (2/25) and Anrich Nortje (2/38) in restricting Rajasthan to 160/6, giving away just 53 runs in the last six overs while picking four wickets.
By IANS News • 4 years ago
The Ball Was Swinging & Nipping Around During Powerplay, Says Mitchell Marsh
Mitchell Marsh and David Warner shared a stand of 144 runs to chase down 161 and secure a much-needed win by eight wickets against Rajasthan Royals.
By IANS News • 4 years ago
IPL 2022: कहां पलटा मैच, जिसके वजह से राजस्थान को दिल्ली कैपिटल्स के हाथों मिली करारी हार
टॉस हारकर पहले बल्लेबाजी करने उतरी राजस्थान रॉयल्स (Rajasthan Royals) की टीम को आठ विकेट से हार का सामना करना पड़ा। इस दौरान टीम ने बल्लेबाजी क्रम के तीसरे नंबर पर अश्विन को भेजा, जहां उन्होंने शानदार बल्लेबाजी की और...
By IANS News • 4 years ago
DC vs RR: Scored 13 Off 4 Balls But Rishabh Pant Achieves Milestone In T20 Cricket
Rishabh Pant smacked Yuzvendra Chahal for two sixes over long-off and deep extra cover to remain unbeaten at 13 off just four balls.
By IANS News • 4 years ago
Latest IPL 2022 Points Table, Orange Cap & Purple Cap Holder After DC vs RR Match 58
Some interesting developments in the latest IPL Points Table after the 58th match of IPL 2022 - DC vs RR.
By Sahil Mathur • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement