Hardik pandya: Cricket News & Match Updates
ஐசிசி டி20 தரவரிசை: ஆல் ரவுண்டர்களில் முதலிடத்திற்கு முன்னேறினார் முகமது நபி!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 9ஆவது பதிப்பு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சர்வதேச டி20 கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி சர்வதேச டி20 பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் முதலிடத்திலும், இங்கிலாந்து அணியின் பில் சால்ட் இரண்டாம் இடத்திலும் தொடர்ந்து வருகின்றனர்.
அதேசமயம் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் ஒரு இடம் முன்னேறி மூன்றாம் இடத்திற்கு, முகமது ரிஸ்வான் ஒரு இடம் பின் தங்கி 04ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர். மேற்கொண்டு இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் இரண்டு இடங்கள் முன்னேறி 5ஆம் இடத்தை பிடித்துள்ளார். மேலும் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் டிராவிஸ் ஹெட் 06 இடங்கள் முன்னேறி 10ஆம் இடத்தையும், ஆஃப்கானிஸ்தானின் ரஹ்மனுல்லா குர்பாஸ் 08 இடங்கள் முன்னேறி 12ஆம் இடத்தையும் பிடித்துளனர். Read More...
Related Cricket News for Hardik pandya - Tesst
ஹர்திக் பாண்டியா தனது திறமைகளில் எப்போதும் நம்பிக்கை வைத்திருக்கிறார் - பராஸ் மாம்ப்ரே!
T20 World Cup: Hardik Always Had Confidence In His Ability, Says Bowling Coach Mhambrey
USA vs IND: Dream11 Prediction Match 25, ICC T20 World Cup 2024
பாகிஸ்தான் அணியுடனான வெற்றிக்கு இவர்கள் தான் காரணம் - மதன் லால்!
T20 World Cup: Madan Lal Credits Bumrah, Pandya For Narrow Win Over Pak, Says Batters Need To Improve
T20 World Cup: Pakistan Missed Out On A Huge Opportunity To Beat India, Says Shahid Afridi
T20 World Cup: Win Over Pakistan Proves India Are A Formidable Side, Says Harbhajan Singh
T20 World Cup: Ponting Lauds Rohit's 'outstanding Captaincy' India's Victory Vs Pakistan
T20 World Cup 2024 Records: Records Shattered in Low-scoring India vs Pakistan thriller in New York
T20 World Cup: Bumrah Credits Bowling Unit's Calmness For India's Win Over Pak
T20 World Cup: Rohit Hails India's 'never-say-die Attitude' After Win Over Pakistan
T20 World Cup: Bumrah, Hardik, Pant Star As India Beat Pakistan By Six Runs
T20 WC 2024: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி!
T20 WC 2024: रोमांचक मैच में भारत ने पाकिस्तान को 6 रन से हराया, जसप्रीत बुमराह ने गेंद से बिखेरा जादू
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16