Advertisement
Ind vs ban 2nd test: Cricket News & Match Updates
Advertisement
IND vs BAN, 2nd Test: மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்; ரசிகர்கள் ஏமாற்றம்!
இந்தியா - வங்கதேசம் அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தொடங்கியது. ஈரப்பதம் காரணமாக தாமதமாக தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய வங்கதேச அணிக்கு ஸகிர் ஹசன் மற்றும் ஷத்மான் இஸ்லாம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் நிதான தொடக்கத்தை கொடுத்த நிலையில், 24 பந்துகளை எதிர்கொண்ட ஸகிர் ஹசன் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து 24 ரன்களை எடுத்திருந்த ஷத்மான் இஸ்லாமும் ஆகாஷ் தீப் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்த பெவிலியன் திரும்பினார். Read More...
IND Vs BAN IND Vs BAN 2nd Test Bangladesh Cricket Team Najmul Hossain Shanto Akash Deep Tamil Cricket News Indian Cricket Team IND vs BAN 2nd Test India Vs Bangladesh
Related Cricket News for Ind vs ban 2nd test - Tesst
2nd Test, Day 2: தொடர் மழை காரணமாக கைவிடப்படும் இரண்டாம் நாள் ஆட்டம்?
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் தொடர் மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
அனில் கும்ப்ளே சாதனையை முறியடித்த ரவிச்சந்திரன் அஸ்வின்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆசியாவில் விளையாடி அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
2nd Test: पंत ने विकेट के पीछे से उड़ाया मोमिनुल का मजाक, कहा- हेलमेट से LBW ले सकते हैं
बांग्लादेश के खिलाफ खेले जा रहे दूसरे टेस्ट मैच में विकेटकीपर बल्लेबाज ऋषभ पंत ने मोमिनुल हक को उनके छोटे कद को लेकर मजाक में चिढ़ाया।
By Nitesh Pratap • 1 year ago
IND vs BAN, 2nd Test: தொடர் மழையால் முன் கூட்டியே முடிவடைந்த முதல்நாள் ஆட்டம்!
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயன இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் தொடர் மழை காரணமாக முன் கூட்டியே முடிவடைந்தது.
By Bharathi Kannan • 1 year ago
Rishabh Pant में आई MS Dhoni की आत्मा, विकेट के पीछे से अश्विन को बताया शान्तो को OUT करने का प्लान; देखें VIDEO
कानपुर टेस्ट के दौरान ऋषभ पंत ने विकेट के पीछे से ऐसा दिमाग चलाया कि फैंस को महेंद्र सिंह धोनी का याद आ गई।
By Nishant Rawat • 1 year ago
Ravichandran Ashwin ने रचा इतिहास, अनिल कुंबले का महारिकॉर्ड तोड़कर बने Asia के नंबर-1 भारतीय बॉलर
रविचंद्रन अश्विन ने कानपुर टेस्ट में नाजमुल हुसैन शान्तो को आउट करके बांग्लादेश को झटका दिया जिसके साथ ही उन्होंने अनिल कुंबले का महारिकॉर्ड भी तोड़ा है।
By Nishant Rawat • 1 year ago
IND vs BAN 2nd Test: कानपुर टेस्ट में लंगूरों को मिली सुरक्षा की जिम्मेदारी, बंदरों से निपटने के लिए बनाया गया है प्लान
Green Park Stadium: उत्तर प्रदेश क्रिकेट संघ (यूपीसीए) ने भारत और बांग्लादेश के बीच चल रहे दूसरे टेस्ट मैच के वेन्यू ग्रीन पार्क स्टेडियम में बंदरों के आतंक से निपटने के लिए लंगूरों की मदद ली है।
By IANS News • 1 year ago
विराट कोहली और रविंद्र जडेजा ने उतारी जसप्रीत बुमराह की नकल, Viral हुआ मज़ेदार VIDEO
विराट कोहली और रविंद्र जडेजा का एक वीडियो वायरल हो रहा है जिसमें वो जसप्रीत बुमराह के साथ मस्ती करते नजर आए हैं।
By Nishant Rawat • 1 year ago
IND vs BAN, 2nd Test: ஆகாஷ் தீப் அசத்தல் பந்துவீச்சு; தடுமாறும் வங்கதேச அணி!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளையின் போது வங்கதேச அணி 2 விக்கெட் இழப்பிற்கு 74 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
भौचक्का रह गया बांग्लादेशी बल्लेबाज़, Gully पर यशस्वी ने पकड़ा ऐसा बवाल कैच; देखें VIDEO
यशस्वी जायसवाल ने कानपुर टेस्ट में गली पर फील्डिंग करते हुए एक गजब का कैच पकड़ा जिसका वीडियो खूब वायरल हो रहा है।
By Nishant Rawat • 1 year ago
அசத்தலான கேட்சைப் பிடித்து ஸாகிர் ஹசனை வெளியேற்றிய ஜெய்ஸ்வால் - வைரலாகும் காணொளி!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அபாரமான கேட்ச்சை பிடித்து அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இந்தியாவுக்கு எதிராக விளையாடும்போது ஆடுகளங்கள் முக்கியமில்லை - ஷகிப் அல் ஹசன்!
இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகளுக்கு எதிராக நீங்கள் விளையாடும்போது, மைதாங்கள் மற்றும் ஆடுகளம் என்பது பெரிதாக முக்கியமில்லை என வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
नेट बॉलर के सामने Virat Kohli ने टेके घुटने, 22 साल के गेंदबाज़ ने 24 बॉल डालकर 2 बार किया OUT
22 साल के नेट बॉलर जमशेद आलम ने विराट कोहली को बॉलिंग करके 2 बार आउट किया। ये युवा घातक गेंदबाज़ मोहम्मद शमी का बड़ा फैन है।
By Nishant Rawat • 1 year ago
பும்ராவுக்கு எதிராக வலை பயிற்சியில் தடுமாறிய விராட் கோலி - தகவல்!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நாளை நடைபெறவுள்ள நிலையில், இந்திய வீரர் விராட் கோலி வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement