Indian cricket team: Cricket News & Match Updates
கேஎல் ராகுல் அவுட் ஆகி விடுவோமோ என்று பயந்து பயந்து விளையாடுகிறார் - கவாஸ்கர், மஞ்ச்ரேக்கர் கருத்து!
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக பொறுப்பு வகுத்து வரும் கே எல் ராகுல் தொடர்ந்து மோசமாக விளையாடி வருவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவ்வளவு நாள் கே எல் ராகுலை காப்பாற்றி வந்த தேர்வுக் குழு தலைவர் சேத்தன் சர்மாவும் தற்போது இல்லாததால் புதிய தேர்வு குழு தலைவர் ராகுலை நீக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் ராகுலுக்கு இருக்கும் பிரச்சனை குறித்து முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் ராகுல் பேட்டிங்கில் குறை இருப்பதை சுட்டிக்காட்டி உள்ளார். அதில், “ராகுல் பேட்டிங் செய்யும்போது முன்னாள் வந்து ஆடுவதா இல்லை பின்னால் நின்று ஆடுவதா என்று குழப்பத்தில் இருக்கிறார். பந்து திரும்பும் போது வலது காலை எடுத்து வைக்கிறார். ஆனால் பேட் நேராக இல்லை. பந்து திரும்பும் போது நீங்கள் வலது காலை எடுத்து வைத்து விட்டாலே அந்த பந்தை நீங்கள் விளையாடியாக வேண்டும். Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
தேர்வு குழு தலைவர் பதவியிலிருந்து விலகினார் சேத்தன் சர்மா!
தோனி, கோலியின் தலைமையில் விளையாடுயது குறித்து மனம் திறந்த் ஷிகர் தவான்!
Cricketer Prithvi Shaw Roughed Up For Refusing Repeat Selfie With Fans
பிரித்வி ஷாவை தாக்கிய கும்பல்; காவல்துறை வழக்குப்பதிவு!
India vs Australia 2nd Test Preview: 64 साल बाद दिल्ली में टेस्ट जीतने के इरादे से भारत से भिड़ेगी ऑस्ट्रेलिया,जानें कैसा रहा है रिकॉर्ड
क्रिकेट लीजेंड सचिन तेंदुलकर से मिले साउथ के सुपरस्टार सूर्या, फोटो की शेयर
களத்தில் பொறுமையாக இருப்பது தன்னால் வருவதில்லை - சட்டேஷ்வர் புஜாரா!
இந்திய அணியின் பிளேயிங் லெவனை கணித்த வாசீம் ஜாஃபர்!
மீண்டும் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்திய ஐசிசி தரவரிசை!
நான் என்னால் முடிந்தவற்றை செய்துவிட்டேன் - ஷிகர் தவான்!
IND vs AUS: ஸ்ரேயாஸ் வந்தது இந்திய அணிக்கு நல்ல அறிகுறி தான் - ராகுல் டிராவிட்!
டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்து சாதனைப் படைத்தது இந்தியா!
விராட் கோலிக்கும் ரோஹித்துக்கு எந்த மோதலும் இல்லை - சேத்தன் ஷர்மா!
ஹர்திக் பாண்டியா அடிக்கடி எனது வீட்டிற்கு வருவார் - சேத்தன் ஷர்மாவின் அடுத்த சர்ச்சை!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16