Ishan kishan: Cricket News & Match Updates
ரிஷப் பந்த் , இஷான் கிஷானும் போட்டியில் உள்ளனர் - ராகுல் டிராவிட்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தாண்டு ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. இதுவரை நடைபெற்ற டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்களில் 16 அணிகள் மட்டுமே பங்கேற்று வந்த நிலையில், நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 20 அணிகள் பங்கேற்கவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
மேலும் இத்தொடருக்கான போட்டி அட்டவணையும் ஐசிசி சமீபத்தில் அறிவித்தது. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் தொடரை நடத்தும் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் மோதுகின்றன. தொடரில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி ஜூன் 9ஆம் தேதி நியூ யார்க் நகரில் நடைபெற இருக்கிறது. அதேபோல் குரூப் ஏ பிரிவில் இந்திய அணியுடன் சேர்ந்து, பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா மற்றும் அயர்லாந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன. Read More...
Related Cricket News for Ishan kishan - Tesst
India ‘A’ Selection Is Good Opportunity For Upendra Yadav, Kumar Kushagra: Ajay Ratra
क्या ईशान किशन और ऋषभ पंत खेलेंगे टी20 वर्ल्ड कप? सुनिए कोच राहुल द्रविड़ ने क्या कहा
Ajay Ratra Backs KS Bharat To Be India’s Preferred Wicketkeeper For England Tests
இது ஒரு தேசியக் கடமை, இங்கு நீங்கள் ஓய்வு கேட்க முடியாது - இஷான் கிஷான் குறித்து காம்ரன் அக்மல்!
'ये नेशनल ड्यूटी है आप ऐसे आराम नहीं ले सकते', Ishan Kishan पर भड़का पाकिस्तानी खिलाड़ी
இந்திய அணியில் இடம் பிடித்த அறிமுக வீரர்; யார் இந்த துருவ் ஜூரெல்?
Kuldeep, Axar Back In Test Squad; Jurel Earns Maiden Call-up
IND vs ENG: முதலிரண்டு டெஸ்ட்டுக்கான இந்திய அணி அறிவிப்பு; இரு அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு!
டி20 உலகக்கோப்பையில் சஞ்சு சாம்சன் துருப்புச்சீட்டாக இருப்பார் - சுரேஷ் ரெய்னா!
பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாக கேஎல் ராகுல்; இஷான் கிசானுக்கு விக்கெட் கீப்பிங் வாய்ப்பு!
IND vs AFG: सब झूठ है... कोच राहुल द्रविड़ ने किया खुलासा; इस कारण नहीं हुआ ईशान किशन का सेलेक्शन
இஷான் கிஷான் ஒழுங்கு பிரச்சனையின் காரணமாக தேர்வு செய்யப்படாமல் இல்லை - ராகுல் டிராவிட்!
No, Absolutely Not: Rahul Dravid Rejects Speculations Surrounding The Absence Of Ishan Kishan From T20I Squad Over Disciplinary Issues
As T20 WC Looms, Rohit & Virat Should Be Back To Action, Opines MSK Prasad
Cricket Special Today
-
- 25 Jul 2026 11:28
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago