Kl rahul: Cricket News & Match Updates
கேஎல் ராகுலை இந்த இடத்தில் களமிறக்கலாம் - தினேஷ் கார்த்திக்!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ஏமாற்ற தோல்வியை சந்தித்த இந்தியா நியூசிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு அடுத்ததாக வங்கதேசத்தில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் களமிறங்கியுள்ளது. 2023இல் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இத்தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட சீனியர்கள் அடங்கிய முதன்மை இந்திய அணி களமிறங்குகிறது. கூடவே சமீப காலங்களில் சுமாராக செயல்பட்ட சொதப்பல் நாயகன்கள் கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோரும் இத்தொடரில் களமிறங்குகிறார்கள்.
அதில் வாய்ப்புக்காக காலம் காலமாக காத்துக் கிடக்கும் சஞ்சு சாம்சன் இந்த வருடம் சிறப்பாக செயல்பட்டும் கழற்றி விடப்பட்டுள்ளார். மறுபுறம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியை மிஞ்சிய செயல்பாடுகளை வெளிப்படுத்தி விட்டார் என்பதற்காக அடுத்த தலைமுறை விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டனாக உருவாக்க நினைக்கும் இந்திய அணி நிர்வாகம் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் எப்போதுமே சிறப்பாக செயல்படாத ரிஷப் பந்துக்கு என்ன ஆனாலும் தொடர் வாய்ப்புகளை கொடுத்து வருகிறது. Read More...
Related Cricket News for Kl rahul - Tesst
ODI World Is Still Eight To Nine Months Away, Can't Think So Far Ahead: Rohit Sharma
India Have To Play Very Well To Beat A Very Challenging Bangladesh Team: Rohit Sharma
शिखर धवन या केएल राहुल? ये प्लेयर बनेगा रोहित शर्मा का जोड़ीदार; इन 11 खिलाड़ियों को मिलेगी जगह
IND V BAN: Rohit, Kohli Return As India Brace Themselves For Bangladesh Challenge In ODIs
केएल राहुल ने मांगी BCCI से छुट्टी, फैंस बोले - 'जब तक चाहो मौज मनाओ, फायदा इंडिया का होगा'
'ये खुदको भगवान ना घोषित कर दे', खुद को महान बताकर उड़ा KL Rahul का मजाक
உலகக்கோப்பை தொடரின் தொடக்க வீரர் யார்? - தினேஷ் கார்த்திக் பதில்!
VIDEO : केएल राहुल के जिम वीडियो में दिखी जान्हवी कपूर, फैंस ने कर दी सवालों की बौछार
भारत, न्यूजीलैंड एकदिवसीय श्रृंखला के माध्यम से विश्व कप 2023 की तैयारी पर देंगे ध्यान
'मुझे पता था कि मैं ओपनिंग नहीं करूंगा, केएल राहुल-रोहित भाई-ईशन किशन टीम में थे'
'मुझे केएल राहुल की जगह आना है, विराट कोहली को रिप्लेस करना है मुझे', कैैफ ने किया हुडा के बयान को डिकोड
'उन्हें अटकना नहीं था, उन्हें कहना था केएल राहुल की जगह आना है, विराट को रिप्लेस करना है'
'हम पावरप्ले में 30 रन बनाते थे और दूसरे 60 रन बना लेते थे', अश्विन ने कसा रोहित-राहुल पर तंज
NZ vs IND:ரோஹித் சர்மாவின் சாதனையை சமன் செய்த சூர்யகுமார் யாதவ்!
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 1 week ago