Mark wood: Cricket News & Match Updates
ENG vs WI, 3rd Test: பென் ஸ்டோக்ஸ் அதிரடியில் விண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீஸ் அணியானது தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது ஜூலை 26 பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதல் இன்னிங்ஸில் 282 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கிரேக் பிராத்வைட் 61 ரன்களையும், ஜேசன் ஹோல்டர் 59 ரன்களையும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் கஸ் அட்கின்சன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி ஜேமி ஸ்மித், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ் ஆகியோரது அரைசதத்தின் மூலமாக 376 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அல்ஸாரி ஜோசப் 4 விக்கெட்டுகளையும், ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். Read More...
Related Cricket News for Mark wood - Tesst
3rd Test: इंग्लैंड ने वेस्टइंडीज को 10 विकेट से रौंदते हुए सीरीज 3-0 से अपने नाम की
ENG V WI: Joe Root Becomes Second-youngest Batter To Complete 12,000 Test Runs
3rd Test: वुड की रफ्तार के आगे बेबस नज़र आये मैकेंजी, इस तरह हो गए क्लीन बोल्ड, देखें Video
ENG vs WI, 3rd Test: அணியில் மாற்றங்கள் செய்யாதது குறித்து பென் ஸ்டோக்ஸ் ஓபன் டாக்!
ENG V WI: Don't Feel It's Necessary To Change, Says Stokes On Naming Same Playing 11 For 3rd Test
ENG Vs WI: Kevin Silchar Ruled Out Of 3rd Test With Injury, Sharmar Joseph Down With Flu
ENG Vs WI: England Name Unchanged Playing 11 For Edgbaston Test
Bashir Has Shown The World What He Can Do: Stokes
Bashir's Record Five-wicket Haul Seals Victory For England At Trent Bridge
'Plans Not Always Perfect': Woakes Defends England's Tactics Against Windies Tail
VIDEO: 'अरे, मेरे घर पर वाइफ और बच्चे हैं', मार्क वुड के खतरनाक स्पेल से डर गया था वेस्टइंडीज का बैटर
VIDEO: सिर को बनाया निशाना और दे मारी भयंकर बाउंसर, मार्क वुड ने कैरेबियाई खिलाड़ियों को ऐसे डराया
'It Was Brutal': Kavem Hodge On Facing Fierce Bowling Spell From Wood
मार्क वुड ने घर में इंग्लैंड के तेज गेंदबाज का सबसे तेज टेस्ट ओवर फेंका, 156.26 किमी प्रति घंटे की रफ्तार निकाली
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 21 hours ago