Mohammad nabi: Cricket News & Match Updates
LPL 2024: வெற்றி பெற்றாலும் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறியது தம்புளா சிக்ஸர்ஸ்!
இலங்கையில் நடைபெற்றுவரும் லங்கா பிரீமியர் லீக் தொடரின் 5ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் தம்புளா சிக்ஸர்ஸ் மற்றும் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய தம்புளா சிக்ஸர்ஸ் அணிக்கு அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ரீஸா ஹென்ரிக்ஸ், குசால் பெரேரா, நுவனிந்து பெர்னாண்டோ, மார்க் சாப்மேன், தாவ்ஹித் ஹிரிடோய் என அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
இதனால் தம்புளா நைட் ரைடர்ஸ் அணியானது 36 ரன்களுக்குள்ளேயே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த கேப்டன் முகமது நபி - சமிந்து விக்ரமசிங்கே இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முகமது நபி அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 40 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து சமிந்து விக்ரமசிங்கேவும் 26 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். Read More...
Related Cricket News for Mohammad nabi - Tesst
LPL 2024: गेंदबाजों के शानदार प्रदर्शन के दम पर दांबुला सिक्सर्स ने कोलंबो स्ट्राइकर्स को 28 रन से दी मात
Mohammad Nabi Not Thinking About Retirement, Hopes To Play 2026 T20 World Cup
T20 World Cup: What We Take From The Competition Is 'belief', Says Afghan Skipper Rashid After SF Loss
बेजान मूर्त बना अफगानी खिलाड़ी, RABADA की बुलेट बॉल पर NABI हुए क्लीन बोल्ड; देखें VIDEO
South Africa Crush Afghanistan To Make Their Maiden Men's World Cup Final (Ld)
முதல் ஓவரிலேயே ஸ்டம்புகளை சிதறவிட்ட காகிசோ ரபாடா - வைரலாகும் காணொளி!
ICC Rankings: Head's Meteoric Rise Continues, Dethrones SKY As Top T20I Batter
SA vs AFG: Dream11 Prediction Semi Final 1, ICC T20 World Cup 2024
Warner, Babar, Narine Among Other Stars To Light Up GT20 Canada 2024
Phillips, Mustafizur & Shadab To Headline LPL 2024
T20 World Cup: Suryakumar And Bumrah Propel India To A Clinical 47-run Win Over Afghanistan (ld)
T20 WC 2024: रन मशीन कोहली पर राशिद ने लगाया ब्रेक, इस तरह चटका डाला विकेट, देखें Video
T20 World Cup: Just Wait And Watch, He Will Perform, Says Irfan Pathan On Virat Kohli
Marcus Stoinis Takes The Crown In Latest T20I All-rounder Rankings
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16