Ms dhoni: Cricket News & Match Updates
தோனியிடம் சில ஆலோசனைகளை கேட்டறிந்தேன் - கேஎஸ் பரத்!
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகள் மோதுவதற்கு தயாராகி வருகின்றன. இங்கிலாந்தின் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்த இந்தியா போராட உள்ளது. மேலும் இப்போட்டியில் விக்கெட் கீப்பராக ரிஷப் பந்துக்கு பதிலாக விளையாடப் போவது யார் என்று மிகப்பெரிய எதிர்பார்ப்பு அனைவரிடமும் காணப்படுகிறது.
குறிப்பாக இஷான் கிஷன் மற்றும் கேஎஸ் பரத் ஆகியோரில் யார் விளையாட வேண்டும் என்று நிறைய முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதுவரை இருவருமே இங்கிலாந்து மண்ணில் விளையாடிய அனுபவமில்லாத காரணத்தால் யாருக்கு வாய்ப்பு கொடுப்பது என்ற குழப்பம் இந்திய அணி நிர்வாகத்திடமும் காணப்படுகிறது. அதில் ரிஷப் பந்த் போல இடது கை பேட்ஸ்மேனாக அதிரடியாக விளையாடும் திறமையை கொண்ட இஷான் கிஷன் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர் என்பதால் இந்த போட்டியில் விளையாட வேண்டும் என்று சிலர் ஆதரவு கொடுக்கின்றனர். Read More...
Related Cricket News for Ms dhoni - Tesst
एयरपोर्ट पर एमएस धोनी से मिले मोहम्मद कैफ, शेयर की खूबसूरत तस्वीरें
धोनी ने WTC फाइनल से पहले विकेटकीपिंग को लेकर केएस भरत को दी खास सलाह
WTC Final: Don't Feel Any Pressure In Terms Of Trying To Win The ICC Trophy, Says Rahul Dravid
Batting At No 7 Is A Thankless Job, Keep Practising Same Skill Set Repeatedly: Dhruv Jurel Recalls Dhoni's Advice
WTC Final: Had A Very Good Conversation With MS Dhoni, There Were A Lot Of Insights From It, Reveals KS Bharat
'अगर अक्षर पटेल धोनी की टीम में होते तो प्लेयर ऑफ द टूर्नामेंट होते'
'ये नहीं देखा तो कुछ नहीं देखा', IPL 2023 का सबसे प्यारा VIDEO आया सामने
एमएस धोनी ने अपनी फिल्म 'द अनटोल्ड स्टोरी' में खुद एक्टिंग क्यों नहीं की? सुन लीजिए माही का जवाब
தோனி இந்தியாவில் மிகவும் விரும்பப்படுகிறார் - டெவான் கான்வே!
'सर हां, कोई टिप्स सर', जब एमएस धोनी ने ट्रोलर की कर दी बोलती बंद
Ms Dhoni Is Very Well-Liked, Pretty Much Worshipped In India: Devon Conway
அதுதான் தோனி. அது அவரது இயல்பு - அம்பத்தி ராயுடு!
'वो धोनी हैं, उनके जैसा कोई नहीं', अंबाती रायडू ने खोला दिल; कैमरे पर बताई पर्दे के पीछे की कहानी
'ये IPL पीले रंग और एमएस धोनी के लिए याद रखा जाएगा', रमीज राजा भी हुए एमएस धोनी के दीवाने
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16