Ms dhoni: Cricket News & Match Updates
ஐபிஎல் 2023: சிசாண்டா மகாலாவை ஒப்பந்தம் செய்தது சிஎஸ்கே!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனுக்கான அட்டவணை சமீபத்தில் வெளியானது. அதன்படி போட்டிகள் மார்ச் 31ஆம் தேதி துவங்கி மே 28ஆம் தேதி முடிய உள்ளது. தொடக்க போட்டியும், பைனலும் அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா காரணமாக கடந்த இரண்டு சீசன்களில் அணிகள், தங்களது ஹோம் கிரோண்டில் விளையாட முடியாத நிலை இருந்தது. இந்நிலையில், இந்தாண்டில் அனைத்து அணிகளும் தங்களது ஹோம் கிரோண்டில் விளையாடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது சிஎஸ்கே ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.
கேப்டன் மகேந்திரசிங் தோனி தனது கடைசிப் போட்டியை சென்னை சேப்பாக்கத்தில் விளையாடுவேன் எனக் கூறியிருந்தார். அதன்படி இந்தாண்டு கோப்பையை வென்றுகொடுத்துவிட்டு, சென்னையில் ஓய்வு அறிவிப்பை வெளியிடுவார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். இதற்காக, சிஎஸ்கே வீரர்கள் பயிற்சி முகாமை தொடங்கிவிட்டனர். Read More...
Related Cricket News for Ms dhoni - Tesst
धोनी काफी अजीब हैं, बिना चिकन के बटर चिकन खाते हैं, रॉबिन उथप्पा ने माही को लेकर किया गजब खुलासा
Eats Butter Chicken Without Chicken', Dhoni Is Quite Weird When It Comes To Eating, Says Robin Uthappa
தோனி எப்போதுமே முகத்திற்கு நேராக பேசக்கூடியவர் - ராபின் உத்தப்பா!
रोहित शर्मा इतिहास रचने की कगार पर, 79 रन बनाते हैं तोड़ देंगे महेंद्र सिंह धोनी का महारिकॉर्ड
मेरी क्रिकेट यात्रा दो महेंद्र सिंह के बीच रही है: रविंद्र जडेजा
IPL 2023: My Cricketing Journey Has Been Between Two Mahendra Singhs, Jadeja Reveals His Interesting Chat With Dhoni
அடுத்த சீசனிலும் தோனி விளையாடுவார் - சுரேஷ் ரெய்னா!
IPL Special: 5 खिलाड़ी जिन्होंने आईपीएल में जड़े हैं सबसे ज्यादा छक्के, टॉप पर मौजूद हैं यूनिवर्स बॉस
டீம் மீட்டிங்கில் எம் எஸ் தோனி பேசியது குறித்து மனம் திறந்த ஷேன் வாட்சன்!
किरण नवगिरे ने किया खुलासा, आखिर क्यों WPL 2023 के मैच में उनके बल्ले पर लिखा है ‘MSD 07’
IND vs AUS: अक्षर पटेल ने बल्लेबाजी में रच डाला इतिहास, तोड़ा एमएस धोनी का अनोखा रिकॉर्ड
தோனியின் கடைசி ஐபிஎல் என்பதால் இந்த சீசன் சிறப்பாக இருக்கும் - மேத்யூ ஹைடன்!
IPL 2023: The End Of The MS Dhoni Legacy Will Be Special, Says Matthew Hayden
'नेट्स का बेस्ट बल्लेबाज़', ट्रोल हुए MS Dhoni; CSK ने शेयर किया था प्रैक्टिस VIDEO
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16