Ms dhoni: Cricket News & Match Updates
சிஎஸ்கேவின் கோரிக்கையை ஏற்ற பிசிசிஐ? அன் கேப்ட் வீரராக களமிறங்கும் தோனி!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நிலையில், இத்தொடருக்கு முன்னதாக வீரர்களுக்கான மெகா ஏலம் வருகிற டிசம்பர் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள அணிகள் எந்தெந்த வீரர்களை தக்கவைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. மேற்கொண்டு இம்முறை கூடுதல் வீரர்களை தக்கவைப்பதற்கான கோரிக்கைகளையும் ஐபிஎல் அணிகள் பிசிசிஐ யுடன் முன்வைத்துள்ளன.
அதேசமயம் எதிர்வரும் ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக வீரர்களின் தேர்வு மற்றும் ரிடெய்ன் விதிமுறைகளில் ஒருசில மாற்றங்களை செய்யும்படியும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. அந்தவகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகமும் தங்கள் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை தக்கவைப்பதற்காக பழைய விதிமுறையை மீண்டும் கொண்டுவரும் படி பிசிசிஐயிடம் கோரிக்கையை முன்வைத்ததாக தகவல்கள் வெளியாகியானது. Read More...
Related Cricket News for Ms dhoni - Tesst
IPL 2025: अनकैप्ड खिलाड़ी के तौर पर हो सकती है धोनी की वापसी, BCCI पुरानी पॉलिसी पर कर रहा दोबारा विचार
दिनेश कार्तिक ने चुनी टीम इंडिया की ऑलटाइम बेस्ट XI, एमएस धोनी को नहीं दी जगह
15 अगस्त के दिन रोए थे करोड़ों क्रिकेट फैंस, धोनी और रैना ने दिया था सबसे बड़ा झटका
தனது ஆல் டைம் சிறந்த லெவனை தேர்வு செய்த தினேஷ் கார்த்திக்கு; தோனி, கங்குலிக்கு இடமில்லை!
ஐபிஎல் தொடரில் தோனி அன்கேப்ட் வீரராக விளையாடுவாரா? -அஸ்வின் பதில்!
'क्या IPL 2025 में अनकैप्ड खिलाड़ी के तौर पर खेलेंगे MS Dhoni?', सुनिए क्या बोले रविचंद्रन अश्विन
रोहित शर्मा ने 1 SIX जड़कर तोड़ डाला धोनी का महारिकॉर्ड,इस लिस्ट में बने टीम इंडिया के बेस्ट वनडे बल्लेबाज
'ज्यादा लंबे नहीं टिकेंगे गौतम गंभीर', धोनी के जिगरी दोस्त ने की भविष्यवाणी
தோனியின் வாழ்நாள் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா!
हिटमैन रोहित शर्मा ने तोड़ा सचिन तेंदुलकर, एमएस धोनी औऱ राहुल द्रविड़ का रिकॉर्ड, तूफानी पचास ठोककर रचा इतिहास
17 साल बाद मिले पुराने दोस्त, धोनी और जोगिंदर शर्मा की तस्वीर हुई वायरल
தோனியின் வாழ்நாள் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரோஹித் சர்மா!
IND vs SL: हिटमैन रोहित शर्मा इतिहास रचने से 7 रन दूर, टूट जाएगा महेंद्र सिंह धोनी का महारिकॉर्ड
SL vs IND, 1st ODI: ஈயன் மோர்கன் சாதனையை உடைத்த ரோஹித் சர்மா!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 1 week ago
-
- 4 days ago