Ms dhoni: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: அணிகளின் பலம் & பலவீனம் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஓர் பார்வை!
ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் திருவிழாவின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் தற்போதிலிருந்தே தொடங்கிவிட்டன. அதற்கேற்றவகையில் அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிரமாக இத்தொடரை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன.
அந்தவரிசையில் மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மீதான எதிர்பார்ப்புகள் இத்தொடரில் அதிகரித்துள்ளன. ஏனெனில் சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு இது கடைசி ஐபிஎல் தொடராக இருக்கக்கூடும் என தகவல்கள் வெளியாகி வருவதால், அந்த அணியின் மீது கூடுதல் கவனம் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. அதன்படி நடப்பு சீசனில் விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பலம், பலவீனம், அணி விவரம் மற்றும் போட்டி அட்டவணையை இப்பதிவில் விரிவாக பார்ப்போம். Read More...
Related Cricket News for Ms dhoni - Tesst
धोनी को लेकर बोला यह इंग्लैंड का स्टार ऑलराउंडर, कहा- उनके कप्तान रहते हमेशा बनी रहती है CSK के जीतने की संभावना
WATCH: एमएस धोनी को बस में देखकर थम गया चेन्नई का ट्रैफिक, वायरल हो रहा है वीडियो
CSK Captain MS Dhoni Begins Preparation For IPL 2024
धोनी ने आईपीएल 2023 में क्यों गावस्कर की शर्ट पर किया था साइन, लिटिल मास्टर ने अब किया खुलासा
रोहित शर्मा ने रचा इतिहास, इंटरनेशनल क्रिकेट में ऐसा करने वाले दुनिया के पहले क्रिकेटर बने
Dinesh Karthik Set To Play His Final IPL Season This Year: Reports
थाला धोनी की नकल भी नहीं कर पाए मोहम्मद रिज़वान, लाइव मैच में बन गया मज़ाक; देखें VIDEO
ये हैं IPL 2024 के टॉप-3 सबसे महंगे कप्तान, MS Dhoni दूर-दूर तक नहीं हैं लिस्ट में शामिल
இணையத்தில் தீயாய் பரவும் தோனியின் பதிவு; குழப்பத்தில் ரசிகர்கள்!
अनंत अंबानी-राधिका मर्चेंट की प्री-वेडिंग पार्टी में कैप्टन कूल धोनी, ब्रावो डांडिया खेलते हुए आये नज़र, देखें Video
Gujarat Titans Wicketkeeper-batter Robin Minz Meets With Accident, Currently Under Observation; Reports
इस पूर्व क्रिकेटर ने बांधे धोनी की तारीफों के पुल, कहा- वो झारखंड क्रिकेट के भगवान है
जय शाह की Power, 100 सबसे पावरफुल इंडियन की लिस्ट में विराट कोहली, एमएस धोनी और रोहित शर्मा को पछाड़ा
WPL 2024: 'That’s The Best I've Seen...', Says Grace Harris On Navgire’s Match-winning Fifty
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16